ராக் அண்டு ரோல்
Jump to navigation
Jump to search
ராக் அண்டு ரோல் (Rock and Roll) என்பது ஒரு மேற்கத்திய இசைவகை ஆகும். இது புளூசு, காசுபல், சுவிங்கு போன்ற இசைவகைகளில் இருந்து தோன்றியது. இது 1940ஆம் ஆண்டுகளில் அமெரிக்க ஐக்கிய நாடுகளில் தோற்றுவிக்கப்பட்டது. இது மின் கிதார், கிரவ கிதா, விபுணவி, பியானோ போன்ற இசைக்கருவிகளை பயன்படுத்துகிறது.