ரிதம் அண்ட் புளூஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரிதம் அண்ட் புளூஸ்
நாகரிகம் துவக்கம்
மண்பாட்டு தொடக்கம்
இசைக்கருவிகள்
பொதுமக்களிடம் செல்வாக்குSignificant from 1940s to 1960s; iconic afterwards
Derivative formsReggaeSkaDoo-wopராக் அண்ட் ரோல்ஃபங்க்
மற்றவை
List of R&B musicians

ரிதம் அண்ட் புளூஸ் (rhythm and blues) என்பது 1940 களின் பிற்பகுதியில், குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்கர்களால் உருவாக்கப்பட்ட பல்வேறு வகையான மக்கள் இசைகளுக்குக் கொடுக்கப்பட்ட பெயர் ஆகும். பின்னர் இச் சொல் பல்வேறு பொருள் மாற்றங்களை அடைந்துள்ளது. "அர்பேன்", "ராக்கிங்", "ஜாஸ்" போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட இசைகளை மக்கள் விரும்பத் தொடங்கிய காலத்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் விரும்பி வாங்கிய இசைத்தட்டுகளைக் குறிப்பதற்கு இச்சொல்லை இசைத்தட்டு நிறுவனங்கள் பயன்படுத்தின.[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிதம்_அண்ட்_புளூஸ்&oldid=3583494" இருந்து மீள்விக்கப்பட்டது