பசிபிக் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.1) (தானியங்கி இணைப்பு: fa:جنگ اقیانوس آرام
வரிசை 61: வரிசை 61:
[[es:Guerra del Pacífico (1937-1945)]]
[[es:Guerra del Pacífico (1937-1945)]]
[[eu:Pazifikoko Gerra]]
[[eu:Pazifikoko Gerra]]
[[fa:جنگ اقیانوس آرام]]
[[fi:Tyynenmeren sota toisessa maailmansodassa]]
[[fi:Tyynenmeren sota toisessa maailmansodassa]]
[[fr:Guerre en Asie et dans le Pacifique]]
[[fr:Guerre en Asie et dans le Pacifique]]

10:13, 24 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

பசிபிக் போர்
இரண்டாம் உலகப் போர் பகுதி
நாள் ஜூலை 7 1937செப்டம்பர் 9 1945
இடம் ஆசியா, பசிபிக் மாக்கடல்,அதன் தீவுகளும் அண்டைய நாடுகளும்.
நேச நாடுகளின் வெற்றி, யப்பான் பேரரசின் வீழ்ச்சி
பிரிவினர்
நேசநாடுகள்

1937 தொடக்கம்:
 சீனா
1941 தொடக்கம்:
 ஐக்கிய அமெரிக்க நாடுகள்

 ஐக்கிய இராச்சியம்

நெதர்லாந்து நெதர்லாந்து

 அவுஸ்திரேலியா
 நியூசிலாந்து
 கனடா
1945 தொடக்கம்:
 விடுதலை பிரான்ஸ்
 சோவியத் ஒன்றியம்

அச்சுப் படைகள்
 யப்பான்
1942 தொடக்கம்:
தாய்லாந்து தாய்லாந்து


தளபதிகள், தலைவர்கள்
சீனக் குடியரசு சியாங் கை சேக்
ஐக்கிய அமெரிக்கா பிராங்க்லின் ரூசுவெல்ட்
ஐக்கிய இராச்சியம் விண்ஃச்டன் சேர்சில்
ஆத்திரேலியா யோன் கார்டின்
சப்பான் இரோஇத்தோ (கைதி)
சப்பான் இதேகி டோஜோ
சப்பான் குனியகி கொய்சோ
சப்பான் கன்டரோ சுசுகீ (கைதி)
இழப்புகள்
அவுஸ்திரேலியா: 17,501 பலி [மேற்கோள் தேவை]

கனடா: 1,000 killed [மேற்கோள் தேவை]
சினா: 3.8 மில்லியன் படைத்துறை சாவு, 15+ மில்லியன் பொதுமக்கள் பலி [மேற்கோள் தேவை]
பிரான்ஸ்:
நெதர்லாந்து: 27,600 பலி
நியூசிலாந்து: 661 பலி
சோவியத் ஒன்றியம்: 20,000 பலி [மேற்கோள் தேவை]
ஐக்கிய இராச்சியம் & அடிமை நாடுகள்:

  • இந்திய இராச்சியம்: 86,838 பலி

ஐ.அ.நா.: 106,207 பலி , 248,316 காயம் மாற்றும் காணவில்லை[1]

  • பிலிப்பைன்ஸ்
1,740,955 படைத்துறை சாவு
393,000 பொதுமக்கள் சாவு

பசிபிக் போர் என்பது இரண்டாம் உலகப் போரின் போது பசிபிக் மாக்கடலில் நடைபெற்ற சண்டைகளை கூட்டாக அழைக்கப் பயன்படுத்தப்படுகிறது. இப்போர் கிழக்கு ஆசியாவில் ஜூலை 7, 1937 முதல் ஆகஸ்ட் 14, 1945 வரை நடைபெற்றது. டிசம்பர் 7, 1941க்குப் பின்னர் பேர்ல் துறைமுகத் தாக்குதல் உட்பட, யப்பானிய படைகளால் நேச நாடுகள் பலவற்றின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் பின்னரே பல முக்கிய போர் நடவடிக்கைகள் தொடங்கின.

மேற்கோள்கள்

வார்ப்புரு:Link FA வார்ப்புரு:Link FA

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசிபிக்_போர்&oldid=1332026" இலிருந்து மீள்விக்கப்பட்டது