ரோட்டார் நோய்க்கூட்டறிகுறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி r2.7.2) (தானியங்கி இணைப்பு: fr:Syndrome de Rotor
வரிசை 26: வரிசை 26:
|}
|}
{{stub}}
{{stub}}

[[பகுப்பு:கூட்டு அறிகுறிகள்]]


[[de:Rotor-Syndrom]]
[[de:Rotor-Syndrom]]
வரிசை 31: வரிசை 33:
[[es:Síndrome de Rotor]]
[[es:Síndrome de Rotor]]
[[fi:Rotorin oireyhtymä]]
[[fi:Rotorin oireyhtymä]]
[[fr:Syndrome de Rotor]]
[[hr:Rotorov sindrom]]
[[hr:Rotorov sindrom]]
[[it:Sindrome di Rotor]]
[[it:Sindrome di Rotor]]
வரிசை 37: வரிசை 40:
[[ru:Синдром Ротора]]
[[ru:Синдром Ротора]]
[[uk:Синдром Ротора]]
[[uk:Синдром Ротора]]

[[பகுப்பு:கூட்டு அறிகுறிகள்]]

22:13, 3 பெப்பிரவரி 2013 இல் நிலவும் திருத்தம்

ரோட்டார் நோய்க்கூட்டறிகுறி
Bilirubin
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புpediatrics, hepatology
ஐ.சி.டி.-10E80.6
ஐ.சி.டி.-9277.4
ம.இ.மெ.ம237450
நோய்களின் தரவுத்தளம்11671
ம.பா.தD006933

ரோட்டார் நோய்க்கூட்டறிகுறி (Rotor syndrome) என்பது பிறப்பு முதல் பிலிரூபின் மிகையாக காணப்படும் ஒரு பரம்பரை நோயாகும். இது உடல ஒடுங்குதன்மை வழி கடத்தப்படுகிறது. இந்நோயை டுபின்-ஜான்சன் நோய்க்கூட்டறிகுறியுடன் வேறுபடுத்தி அறிய வேண்டியது அவசியம் ஆகும்.

பண்புகள்

ரோட்டார் நோய்க்கூட்டறிகுறி டுபின்-ஜான்சன் நோய்க்கூட்டறிகுறி
கல்லீரல் இயல்பான வெளி மற்றும் உள்தோற்றம் கருமை நிறத்தில் இருக்கும்
பித்தப்பை ஊடுகதிர்ச் சோதனைகளில் புலனாகும் புலனாகாது.
மொத்த சிறுநீர் கோப்ரோபோர்ஃபைரின் அளவு அதிகம். இயல்பான அளவு