ரோட்டார் நோய்க்கூட்டறிகுறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரோட்டார் நோய்க்கூட்டறிகுறி
Bilirubin.svg
Bilirubin
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
சிறப்புpediatrics, hepatology
ஐ.சி.டி.-10E80.6
ஐ.சி.டி.-9277.4
OMIM237450
நோய்களின் தரவுத்தளம்11671
MeSHD006933

ரோட்டார் நோய்க்கூட்டறிகுறி (Rotor syndrome) என்பது பிறப்பு முதல் பிலிரூபின் மிகையாக காணப்படும் ஒரு பரம்பரை நோயாகும். இது உடல ஒடுங்குதன்மை வழி கடத்தப்படுகிறது. இந்நோயை டுபின்-ஜான்சன் நோய்க்கூட்டறிகுறியுடன் வேறுபடுத்தி அறிய வேண்டியது அவசியம் ஆகும்.

பண்புகள்[தொகு]

ரோட்டார் நோய்க்கூட்டறிகுறி டுபின்-ஜான்சன் நோய்க்கூட்டறிகுறி
கல்லீரல் இயல்பான வெளி மற்றும் உள்தோற்றம் கருமை நிறத்தில் இருக்கும்
பித்தப்பை ஊடுகதிர்ச் சோதனைகளில் புலனாகும் புலனாகாது.
மொத்த சிறுநீர் கோப்ரோபோர்ஃபைரின் அளவு அதிகம். இயல்பான அளவு