இலங்கை ஆப்பிரிக்கர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
HK Arun (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
சி {{mergeto|இலங்கை காப்பிரி}}
வரிசை 1: வரிசை 1:
{{mergeto|இலங்கை காப்பிரி}}
'''இலங்கை ஆப்பிரிக்கர்''' என்போர் [[இலங்கை]]யில் வசிக்கும் ஆப்பிரிக்க வம்சாவளியினர் ஆவர். இலங்கையில் [[பிரித்தானியா|பிரித்தானியக்]] குடியேற்றக் காலங்களில் ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டு பல்வேறு பணியில் அமர்த்தப்பட்டவர்கள், அப்படியே இலங்கையின் ஏனைய சமூகங்களுடன் ஒன்றி வாழ்பவர்களாவர். இன்று இவர்கள் எத்தனைப் பேர் இலங்கையில் வசிக்கின்றனர் என்பது தொடர்பான புள்ளிவிபரங்கள் இல்லை. இருப்பினும் இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர், வடமேற்கே [[புத்தளம் மாவட்டம்|புத்தளம் மாவட்டத்தின்]], [[சிரம்பியடி]] பகுதியிலும், சிறு எண்ணிக்கையானோர் [[மட்டக்களப்பு]] மற்றும் [[திருகோணமலை]] மாவட்டங்களிலும் உள்ளனர்.<ref>[http://www.tamilwin.com/show-RUmryBRcNWgry.html இலங்கையில் ஆபிரிக்கர்கள்! அழிந்துவரும் ஓர் அடையாளம்]</ref>

08:58, 28 சனவரி 2013 இல் நிலவும் திருத்தம்

இலங்கை ஆப்பிரிக்கர் என்போர் இலங்கையில் வசிக்கும் ஆப்பிரிக்க வம்சாவளியினர் ஆவர். இலங்கையில் பிரித்தானியக் குடியேற்றக் காலங்களில் ஆப்பிரிக்காவில் இருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டு பல்வேறு பணியில் அமர்த்தப்பட்டவர்கள், அப்படியே இலங்கையின் ஏனைய சமூகங்களுடன் ஒன்றி வாழ்பவர்களாவர். இன்று இவர்கள் எத்தனைப் பேர் இலங்கையில் வசிக்கின்றனர் என்பது தொடர்பான புள்ளிவிபரங்கள் இல்லை. இருப்பினும் இவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர், வடமேற்கே புத்தளம் மாவட்டத்தின், சிரம்பியடி பகுதியிலும், சிறு எண்ணிக்கையானோர் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் உள்ளனர்.[1]

மக்கட்தொகைக் கணக்கெடுப்பு

இலங்கை மக்கட்தொகைக் கணக்கெடுப்பின் படி இவர்களது இன அடையாளமான, ஆப்பிரிக்க வம்சாவளியினராக அல்லாமல், சிங்களவர்களாகவே கணக்கெடுக்கப்படுவதாகவும் செய்திகள் காணப்படுகின்றன.

சான்றுகள்

  1. இலங்கையில் ஆபிரிக்கர்கள்! அழிந்துவரும் ஓர் அடையாளம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கை_ஆப்பிரிக்கர்&oldid=1309828" இலிருந்து மீள்விக்கப்பட்டது