க. வீரகத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி {{வார்ப்புரு:Refimprove}}
வரிசை 8: வரிசை 8:
==வெளி இணைப்புக்கள்==
==வெளி இணைப்புக்கள்==
[http://www.nmmv.com/anthem.htm நெல்லியடி ம.ம.வித்தியாலய கல்லூரி கீதம்]
[http://www.nmmv.com/anthem.htm நெல்லியடி ம.ம.வித்தியாலய கல்லூரி கீதம்]

[http://noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF,_%E0%AE%95. நூலகத்திட்டத்தில் இவரது நூல்கள்]


[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]
[[பகுப்பு:ஈழத்து எழுத்தாளர்கள்]]

18:37, 24 திசம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

பண்டிதர் க. வீரகத்தி கரவெட்டி கிழக்கில் வசித்தவர். கவீ என்ற புனைபெயரில் கவிதைகளும் எழுதியிருக்கிறார். அவர் 1960-ல் வெயியிட்ட தங்கக் கடையல் என்பது அவருடைய முதலாவது கவிதை நூல். கணியன் பூங்குன்றன் செப்பிய யாதும் ஊரே யாவரும் கேளிர் என்கிற ஓர் உலகத்தினை, இன வாதங்களினால் சிதிலடைந்து கொண்டிருக்கும் இலங்கையில் வாழ்ந்துகொண்டே, சாத்தியமாக்கலாம் என்ற எண்ணத்தில் 'ஓருலகம்' (One World Movement) என்ற இயக்கத்தினை நடத்தியவர். மேற்குறித்த தத்துவத்தின் அடிப்படையிலே, தன் நண்பரான கிழக்கு மாகாணம் தந்த கவிஞரான நீலாவணனைத் தன் சம்பந்தியாக்கிக் கொண்டவர்.

சஞ்சிகை

1981-ல் கிருத யுகம் என்ற சஞ்சிகையை நடத்தினார்.

வெளி இணைப்புக்கள்

நெல்லியடி ம.ம.வித்தியாலய கல்லூரி கீதம்

நூலகத்திட்டத்தில் இவரது நூல்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=க._வீரகத்தி&oldid=1283339" இலிருந்து மீள்விக்கப்பட்டது