இடலை எண்ணெய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*, சிறு குறிப்பு
 
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:Italian olive oil 2007.jpg]]
[[படிமம்:Italian olive oil 2007.jpg|right|200px]]
ஆலிவ் எண்ணெய், ஆலிவ் மரத்தின் கொழுப்பில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் சாறாகும். வேதிசெயல்களின் மூலமாகவோ, அரவை இயந்திரங்களின் மூலமோ தயாரிக்கப்படுகின்றன. சமைப்பதற்கும், அழகு சாதனப் பொருட்களிலும், மருந்துப் பொருட்களிலும், எரிபொருளாகவும் பயன்படுகின்றது.. கொலஸ்ட்ராலின் விளைவைக் கட்டுப்படுத்தி, இதயத்திற்கு ஏற்ற எண்ணெயாக இருப்பதால் உணவுப் பதார்த்தங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோயைக் கட்டுப்படுத்தக்கூடியது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் இவ்வெண்ணெய், மெடிட்டெரானியப் பகுதிகளில் அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது. குறிப்பாக, [[கிரேக்கம்]], [[போர்த்துகல்]], [[துனீசியா]], [[மொரோக்கோ]] ஆகிய நாடுகள் அதிகளவில் தயாரிக்கின்றன.

14:22, 19 செப்டெம்பர் 2012 இல் நிலவும் திருத்தம்

ஆலிவ் எண்ணெய், ஆலிவ் மரத்தின் கொழுப்பில் இருந்து பிழிந்தெடுக்கப்படும் சாறாகும். வேதிசெயல்களின் மூலமாகவோ, அரவை இயந்திரங்களின் மூலமோ தயாரிக்கப்படுகின்றன. சமைப்பதற்கும், அழகு சாதனப் பொருட்களிலும், மருந்துப் பொருட்களிலும், எரிபொருளாகவும் பயன்படுகின்றது.. கொலஸ்ட்ராலின் விளைவைக் கட்டுப்படுத்தி, இதயத்திற்கு ஏற்ற எண்ணெயாக இருப்பதால் உணவுப் பதார்த்தங்களில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. புற்றுநோயைக் கட்டுப்படுத்தக்கூடியது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் இவ்வெண்ணெய், மெடிட்டெரானியப் பகுதிகளில் அதிக அளவில் பயன்படுத்தப் படுகிறது. குறிப்பாக, கிரேக்கம், போர்த்துகல், துனீசியா, மொரோக்கோ ஆகிய நாடுகள் அதிகளவில் தயாரிக்கின்றன. மேலும், கிறித்தவ, யூத, இசுலாமிய பண்பாட்டிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.

வார்ப்புரு:Link GA

"https://ta.wikipedia.org/w/index.php?title=இடலை_எண்ணெய்&oldid=1214757" இலிருந்து மீள்விக்கப்பட்டது