சிரிய உள்நாட்டுப் போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி r2.7.3) (தானியங்கி மாற்றல்: zh:叙利亚内战
சி r2.7.2) (தானியங்கி மாற்றல்: bg:Гражданска война в Сирия, el:Συριακός εμφύλιος πόλεμος
வரிசை 25: வரிசை 25:
[[arz:احتجاجات سوريا 2011]]
[[arz:احتجاجات سوريا 2011]]
[[az:Suriya vətəndaş müharibəsi]]
[[az:Suriya vətəndaş müharibəsi]]
[[bg:Въстание в Сирия (2011-2012)]]
[[bg:Гражданска война в Сирия]]
[[bn:সিরীয় অভ্যুত্থান (২০১১–২০১২)]]
[[bn:সিরীয় অভ্যুত্থান (২০১১–২০১২)]]
[[ckb:سەرھەڵدانی سووریا ٢٠١١-٢٠١٢]]
[[ckb:سەرھەڵدانی سووریا ٢٠١١-٢٠١٢]]
வரிசை 31: வரிசை 31:
[[da:Borgerkrigen i Syrien]]
[[da:Borgerkrigen i Syrien]]
[[de:Bürgerkrieg in Syrien]]
[[de:Bürgerkrieg in Syrien]]
[[el:Συριακός εμφύλιος πόλεμος]]
[[el:Συριακή εξέγερση 2011]]
[[en:Syrian Civil War]]
[[en:Syrian Civil War]]
[[eo:Siriaj protestoj de 2011]]
[[eo:Siriaj protestoj de 2011]]

00:07, 9 ஆகத்து 2012 இல் நிலவும் திருத்தம்

22 மார்ச் அன்றைய நிலவரப்படி
22 மார்ச் அன்றைய நிலவரப்படி

2011 சிரியா எதிர்ப்புப் போராட்டங்கள் துனீசியப் புரட்சியின் தாக்கத்தால் அராபிய நாடுகளில் எழுந்துள்ள தொடர் போராட்டங்களின் அங்கமாக சிரியாவில் 26 சனவரி 2011 முதல் நடைபெற்றுவரும் போராட்டங்களாகும். இந்தப் போராட்டங்கள் முன்பு எப்போதும் நடந்திராத ஒன்றாக விவரிக்கப்படுகிறது.[1][2]

சிரியாவில் 1962ஆம் ஆண்டு முதல் நெருக்கடி நிலை ஆட்சி நடைபெற்று வருகிறது. இது குடிமக்களுக்கான அரசியலமைப்பு பாதுகாவல்களை இடைநீக்கம் செய்துள்ளது. அஃபேஸ் அல்-அஸாத்தின் முப்பதாண்டுகள் ஆட்சிக்குப் பிறகு அவரது மகன் பஷர் அல்-அஸாத் கடந்த பத்தாண்டுகளாக ஆண்டு வருகிறார்.

மார்ச் 18, 19 நாட்களில் நிகழ்ந்த போராட்டங்கள் பல பத்தாண்டுகளில் நடந்தேறியதில்லை எனவும் சிரியாவின் அரசு போராடும் மக்களுக்கு எதிராக வன்முறையால் பதிலடி கொடுத்திருக்கிறார்கள் என்றும் ஊடகச் செய்திகள் கூறுகின்றன. இந்த வன்முறையை ஐக்கிய நாடுகள் செயலாளர்-நாயகம் பான் கி மூன் "ஏற்றுக்கொள்ள முடியாதது" என்று கூறியுள்ளார்.[3]

மேலும் படிக்க

மேற்கோள்கள்

  1. "Syria funeral hit with teargas, protesters wounded: report". AFP. 19 March 2011. பார்க்கப்பட்ட நாள் 19 March 2011.
  2. "Syrian Protests Add to Pressure on Assad Regime". The Wall Street Journal. 23 March 2011. பார்க்கப்பட்ட நாள் 23 March 2011.
  3. . Al Jazeera (2011-03-18). "UN chief slams Syria's crackdown on protests". http://english.aljazeera.net/news/middleeast/2011/03/2011318231622114396.html. 

வெளியிணைப்புகள்

விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=சிரிய_உள்நாட்டுப்_போர்&oldid=1185065" இலிருந்து மீள்விக்கப்பட்டது