பேச்சு:சிரிய உள்நாட்டுப் போர்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கட்டுரை தலைப்பு[தொகு]

இந்த கட்டுரையை சிரியா உள்நாட்டுப் போர் என்று மாற்றலாமே? இதன் ஆங்கில கட்டுரைக்கு உள்நாட்டுப் போர் என்று தான் தலைப்பு இருக்கிறது. - Vatsan34 (பேச்சு) 17:08, 1 மே 2013 (UTC)[பதிலளி]

உள்நாட்டுப் போர் என்பதுதான் சரியான தலைப்பு. எகிப்தில் நடந்தது போராட்டம் ஆனால் சிரியாவில் அரசப்படைக்கும் அரசு எதிர்ப்பு படைக்கும் சண்டை நடைபெறுகிறது எனவே இதனை உள்நாட்டுப்போர் என்பது தகும். --குறும்பன் (பேச்சு) 17:54, 1 மே 2013 (UTC)[பதிலளி]
ஆங்கில விக்கியும் ஆரம்பத்தில் எதிர்ப்புப் போராட்டம் என்றே கட்டுரை எழுதியது, பின்னர் தலைப்பை மாற்றி விட்டார்கள். இப்போரும் ஆரம்பத்தில் எதிர்ப்புப் போராட்டமாகவே ஆரம்பித்து, பின்னர் உள்நாட்டுப் போராக மாற்றம் அடைந்தது. அதற்கேற்பக் கட்டுரையில் மாற்றம் வேண்டும். தலைப்பையும் உள்நாடுப் போராக மாற்றலாம்.--Kanags \உரையாடுக 22:44, 1 மே 2013 (UTC)[பதிலளி]