சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 57: வரிசை 57:
[[பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்]]
[[பகுப்பு:இலங்கை அரசியல் கட்சிகள்]]


[[ar:المؤتمر الإسلامي لسريلانكا]]
[[ca:Congrés Musulmà de Sri Lanka]]
[[en:Sri Lanka Muslim Congress]]
[[en:Sri Lanka Muslim Congress]]
[[ru:Конгресс мусульман Шри-Ланки]]

14:25, 14 சூலை 2012 இல் நிலவும் திருத்தம்

வார்ப்புரு:Infobox political party v2 சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு (Sri Lanka Muslim Congress) என்பது இலங்கையின் ஒரு அரசியல் கட்சியாகும். கிழக்கு மாகாணத்தின் காத்தான்குடி நகரில் 1981 ஆம் ஆண்டில் எம். எச். எம். அஷ்ரப் தலைமையில் இடம்பெற்ற கிழக்கு மாகாண உள்ளூர்த் தலைவர்களின் ஒரு சிறிய கூட்டத்தில் இலங்கை முஸ்லிம்களைப் பிரதிநித்துவப் படுத்துவதற்காக இக்கட்சி உருவாக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தல்களில் 2% வாக்குகளைப் பெற்று 225 இடங்களில் 5 இடங்களைக் கைப்பற்றியது.

வெளி இணைப்புகள்