தூதுவளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22: வரிசை 22:
[[பகுப்பு:கத்தரியினங்கள்]]
[[பகுப்பு:கத்தரியினங்கள்]]
{{herb-stub}}
{{herb-stub}}
[[en:Solanum trilobatum]]

06:48, 5 மே 2012 இல் நிலவும் திருத்தம்

தூதுவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
S. trilobatum
இருசொற் பெயரீடு
Solanum trilobatum
லி.

தூதுவளை (Solanum trilobatum) மூலிகையாகப் பயன்படும் கொடியாகும். இது ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் இலை கரும்பச்சை நிறமானது. பூ ஊதா நிறமானது. சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும். இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும்.

தூதுவளை இலை மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது. இதனை அரைத்துப் பச்சடியாக உணவில் சேர்க்கும் வழக்கம் பரவலாக இருக்கிறது.

வெளி இணைப்புக்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூதுவளை&oldid=1101099" இலிருந்து மீள்விக்கப்பட்டது