சு. திருநாவுக்கரசர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox_Indian_politician |
{{Infobox_Indian_politician |
||
| name = சு. திருநாவுக்கரசர் |
| name = சு. திருநாவுக்கரசர் |
||
| image = |
| image = |
||
|imagesize = 100px |
|||
| caption = |
| caption = |
||
| birth_date ={{Birth date and age|1949|5|07|mf=y}} |
| birth_date ={{Birth date and age|1949|5|07|mf=y}} |
16:18, 24 ஏப்பிரல் 2012 இல் நிலவும் திருத்தம்
சு. திருநாவுக்கரசர் | |
---|---|
தொகுதி | அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி) |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மே 7, 1949 தீயத்தூர் , புதுக்கோட்டை |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் |
துணைவர் | ஜெயந்தி |
பிள்ளைகள் | 3 மகன், 2 மகள்கள் |
வாழிடம் | சென்னை |
கல்வி | கலைகளில் முதுகலை மற்றும் சட்ட இளங்கலை |
1977 முதல் தொடர்ந்து ஆறுமுறை அறந்தாங்கி (சட்டமன்றத் தொகுதி)யில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர் 1977 முதல் 1980 வரை துணை சபாநாயகராகவும்,1980 முதல் 1987 வரை எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் பல்வேறு துறை அமைச்சராகவும் இருந்தவர். அ.தி.மு.க.வில் இருந்து விலகிய இவர் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்து மத்தியில் தகவல் தொடர்பு இணை அமைச்சராக பதவி வகித்தார். ஒருமுறை மக்களவை உறுப்பினராகவும், ஒருமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்தார்.