தொடரிழைச் சுற்றியந்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1: வரிசை 1:
[[படிமம்:CFW Machine (தொடர் இழைச் சுற்று இயந்திரம்).jpg|thumb|right|தொடர் [[இழைச் சுற்றல்|இழைச் சுற்று]] இயந்திரம்]]
[[படிமம்:CFW Machine (தொடர் இழைச் சுற்று இயந்திரம்).jpg|thumb|right|தொடர் [[இழைச் சுற்றல்|இழைச் சுற்று]] இயந்திரம்]]
'''தொடர் இழைச் சுற்று இயந்திரம்''' ( CFW Machine ) என்பது தொடர்ச்சியாக குழாய்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படும் இயந்திரம் ஆகும் . 4 [[செ.மீ]] ( 0.087 [[முழம்]] (அ) 2.09 [[விரல்]] ) நீளம் உள்ள உருக்கு பட்டியால் சுற்றப்பட்ட குழாய்ப் போன்ற அமைப்பில் தொடர்ந்து [[கண்ணாடியிழை]]களைச் சுற்றி கண்ணாடியிழைக் [[குழாய்]]களை வேகமாக உற்பத்தி செய்வதற்கு பயன்படும் நவீன இயந்திரம் இது . [[இழைச் சுற்றல்|இழைச்சுற்று]] இயந்திரம் பலவகைகள் இருந்தாலும் , தொடர்ந்து குழாய்களை தயாரிக்கும் இவ்வகையான இயந்திரத்திற்கு தயாரிப்பாளர்களிடம் நன்மதிப்பு உண்டு . இதன் விட்ட அளவை பொருத்து , இந்த இயந்திரங்கள் பெரிதாகவும் சிறிதாகவும் இருக்கும் . இதனை ஆங்கிலத்தில் CFW Machine என்றும் , தமிழில் '''தொ.ரி.சு இயந்திரம்''' என்றும் சொல்லலாம் .
'''தொடர் இழைச் சுற்று இயந்திரம்''' ( CFW Machine ) என்பது தொடர்ச்சியாக குழாய்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படும் இயந்திரம் ஆகும் . 4 [[செ.மீ]] ( 0.087 [[முழம்]] (அ) 2.09 [[விரல்]] ) நீளம் உள்ள உருக்கு பட்டியால் சுற்றப்பட்ட குழாய் போன்ற அமைப்பில் தொடர்ந்து [[கண்ணாடியிழை]]களைச் சுற்றி கண்ணாடியிழைக் [[குழாய்]]களை வேகமாக உற்பத்தி செய்வதற்கு பயன்படும் நவீன இயந்திரம் இது. [[இழைச் சுற்றல்|இழைச்சுற்று]] இயந்திரம் பலவகைகள் இருந்தாலும், தொடர்ந்து குழாய்களை தயாரிக்கும் இவ்வகையான இயந்திரத்திற்கு தயாரிப்பாளர்களிடம் நன்மதிப்பு உண்டு. இதன் விட்ட அளவைப் பொருத்து, இந்த இயந்திரங்கள் பெரிதாகவும் சிறிதாகவும் இருக்கும். இதனை ஆங்கிலத்தில் CFW Machine என்றும், தமிழில் '''தொ.ரி.சு இயந்திரம்''' என்றும் சொல்லலாம் .


* '''தொ.ரி.சு 600''' (CFW600): 300 - 600 [[மி.மீ]] குழாய்கள்
* '''தொ.ரி.சு 600''' (CFW600): 300 - 600 [[மி.மீ]] குழாய்கள்

19:31, 2 மார்ச்சு 2012 இல் நிலவும் திருத்தம்

தொடர் இழைச் சுற்று இயந்திரம்

தொடர் இழைச் சுற்று இயந்திரம் ( CFW Machine ) என்பது தொடர்ச்சியாக குழாய்களை உற்பத்தி செய்வதற்கு பயன்படும் இயந்திரம் ஆகும் . 4 செ.மீ ( 0.087 முழம் (அ) 2.09 விரல் ) நீளம் உள்ள உருக்கு பட்டியால் சுற்றப்பட்ட குழாய் போன்ற அமைப்பில் தொடர்ந்து கண்ணாடியிழைகளைச் சுற்றி கண்ணாடியிழைக் குழாய்களை வேகமாக உற்பத்தி செய்வதற்கு பயன்படும் நவீன இயந்திரம் இது. இழைச்சுற்று இயந்திரம் பலவகைகள் இருந்தாலும், தொடர்ந்து குழாய்களை தயாரிக்கும் இவ்வகையான இயந்திரத்திற்கு தயாரிப்பாளர்களிடம் நன்மதிப்பு உண்டு. இதன் விட்ட அளவைப் பொருத்து, இந்த இயந்திரங்கள் பெரிதாகவும் சிறிதாகவும் இருக்கும். இதனை ஆங்கிலத்தில் CFW Machine என்றும், தமிழில் தொ.ரி.சு இயந்திரம் என்றும் சொல்லலாம் .

  • தொ.ரி.சு 600 (CFW600): 300 - 600 மி.மீ குழாய்கள்
  • தொ.ரி.சு 2600(CFW2600) : 300 - 2600 மி.மீ குழாய்கள்
  • தொ.ரி.சு 4000 (CFW4000) : 300 - 4000 மி.மீ குழாய்கள்

பின்னிணைப்புகள்

  • கண்ணாடியிழைத் தொழிற்சாலைகளின் தயாரிப்பு தளம் [1], டேக்நோபெல் , லண்டன் .