உள்ளடக்கத்துக்குச் செல்

சட் யிபிடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ChatGPT
உருவாக்குனர்ஓபின்ஏஐ
தொடக்க வெளியீடுநவம்பர் 30, 2022; 2 ஆண்டுகள் முன்னர் (2022-11-30)
அண்மை வெளியீடு/ திசம்பர் 15, 2022; 2 ஆண்டுகள் முன்னர் (2022-12-15)
மென்பொருள் வகைமைசெயற்கை அறிவுத்திறன் வாயாடி (மென்பொருள்)
உரிமம்Proprietary
இணையத்தளம்chat.openai.com

சட் யிபிடி (ChatGPT; ஆக்கபூர்வ முன் பயிற்சி பெற்ற நிலைமாற்றி, Generative Pre-trained Transformer)[1] என்பது ஓபின்ஏஐ ஆல் நவம்பர் 2022 இல் தொடங்கப்பட்ட ஒரு அரட்டை இயலி(மென்பொருள்) ஆகும். இது ஓபின்ஏஐ இன் யிபிடி-3 குடும்பத்தின் பெரிய மொழி மாதிரிகளின் மேல் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது நன்றாக மெருகூட்டப்பட்டு (கற்றலை மாற்றுவதற்கான அணுகுமுறை[2]) மேற்பார்வையிடப்பட்டும் வலுவூட்டப்பட்ட கற்றல் நுட்பங்களுடனும் உள்ளது.

ஜனவரி 2023 வாக்கில், இது வரலாற்றில் மிக வேகமாக வளர்ந்து வரும் நுகர்வோர் மென்பொருள் பயன்பாடாக மாறியது, 100 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைப் பெற்றதோடு, கட்டற்ற செயற்கை நுண்ணறிவு மென்பொருளின் மதிப்பீடு US$29 பில்லியனாக வளர்ச்சியடைய பங்களித்துள்ளது.[3][4] இந்த நுகர்வோர் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட்ட சில மாதங்களுக்குள்ளாகவே, இதர வணிக நிறுவனங்களும் போட்டியிடும் செயற்கை நுண்ணறிவு பெரு மொழி நுகர்வோர் மென்பொருள்களை உருவாக்கும் பணியினைக கூகுள், பாய்டு மற்றும் மெட்டா நிறுவனங்கள் முடுக்கி விட்டுள்ளன.[5]

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாத்துணை

[தொகு]
  1. Roose, Kevin (5 December 2022). "The Brilliance and Weirdness of ChatGPT" (HTML). New York Times (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 December 2022. Like those tools, ChatGPT — which stands for "generative pre-trained transformer" — landed with a splash.
  2. Quinn, Joanne (2020). Dive into deep learning : tools for engagement. Thousand Oaks, California. p. 551. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5443-6137-6. பார்க்கப்பட்ட நாள் 10 January 2023.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  3. Hu, Krystal; Hu, Krystal (2023-02-02). "ChatGPT sets record for fastest-growing user base – analyst note" (in en). Reuters இம் மூலத்தில் இருந்து February 3, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230203182723/https://www.reuters.com/technology/chatgpt-sets-record-fastest-growing-user-base-analyst-note-2023-02-01/. 
  4. Varanasi, Lakshmi (January 5, 2023). "ChatGPT creator OpenAI is in talks to sell shares in a tender offer that would double the startup's valuation to $29 billion". Insider இம் மூலத்தில் இருந்து January 18, 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230118050502/https://www.businessinsider.com/chatgpt-creator-openai-talks-for-tender-offer-at-29-billion-2023-1. 
  5. "What’s the next word in large language models?" (in en). Nature Machine Intelligence 5 (4): 331–332. April 2023. doi:10.1038/s42256-023-00655-z. பன்னாட்டுத் தர தொடர் எண்:2522-5839. https://www.nature.com/articles/s42256-023-00655-z. பார்த்த நாள்: June 10, 2023. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சட்_யிபிடி&oldid=3931205" இலிருந்து மீள்விக்கப்பட்டது