சட் யிபிடி
உருவாக்குனர் | ஓபின்ஏஐ |
---|---|
தொடக்க வெளியீடு | நவம்பர் 30, 2022 |
அண்மை வெளியீடு | / திசம்பர் 15, 2022 |
மென்பொருள் வகைமை | செயற்கை அறிவுத்திறன் வாயாடி (மென்பொருள்) |
உரிமம் | Proprietary |
இணையத்தளம் | chat |
சட் யிபிடி (ChatGPT; ஆக்கபூர்வ முன் பயிற்சி பெற்ற நிலைமாற்றி, Generative Pre-trained Transformer)[1] என்பது ஓபின்ஏஐ ஆல் நவம்பர் 2022 இல் தொடங்கப்பட்ட ஒரு அரட்டை இயலி(மென்பொருள்) ஆகும். இது ஓபின்ஏஐ இன் யிபிடி-3 குடும்பத்தின் பெரிய மொழி மாதிரிகளின் மேல் கட்டமைக்கப்பட்டுள்ளது. மேலும் இது நன்றாக மெருகூட்டப்பட்டு (கற்றலை மாற்றுவதற்கான அணுகுமுறை[2]) மேற்பார்வையிடப்பட்டும் வலுவூட்டப்பட்ட கற்றல் நுட்பங்களுடனும் உள்ளது.
இவற்றையும் பார்க்க[தொகு]
உசாத்துணை[தொகு]
- ↑ Roose, Kevin (5 December 2022). "The Brilliance and Weirdness of ChatGPT" (HTML). New York Times (ஆங்கிலம்). 26 December 2022 அன்று பார்க்கப்பட்டது.
Like those tools, ChatGPT — which stands for “generative pre-trained transformer” — landed with a splash.
- ↑ Quinn, Joanne (2020). Dive into deep learning : tools for engagement. Thousand Oaks, California. பக். 551. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-5443-6137-6. https://d2l.ai/chapter_computer-vision/fine-tuning.html#steps. பார்த்த நாள்: 10 January 2023.
வெளி இணைப்புகள்[தொகு]
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- White paper for InstructGPT, ChatGPT's predecessor
- ChatGPT Wrote My AP English Essay—and I Passed (WSJ, video, Dec 21 2022)