பேச்சு:சட் யிபிடி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இத்தலைப்பு அரட்டை இயலி (மென்பொருள்) எனத் தனிக் கட்டுரை உள்ளது.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:49, 11 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

அது வேறு, இது வேறு--AntanO (பேச்சு) 06:36, 16 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

இந்தக் கட்டுரையின் தலைப்பை நுண்ணறிவு உரையாடி என மாற்றி உதவுக.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 08:20, 18 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

வணிகப் பெயர்களை மாற்றுவதாயின் தக்க காரணம் வேண்டும். AntanO (பேச்சு) 10:11, 18 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

கட்டுரைய்யை விரிவாக்கும்போது குத்துகோடுகள் பக்க இடது விளிம்பில் வருகின்றன. அவற்றைச் சரிசெய்தால் கட்டுரையைத் தொடர்ந்து விறிவாக்க உதவும்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 08:27, 18 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

Y ஆயிற்று--கு. அருளரசன் (பேச்சு) 08:59, 18 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

இக்கட்டுரை விரிவாக்கத்தை நீக்கியர் யார்? நீக்கியது சரியா? முரைகேடல்லவா?. யாரோ வேண்டுமென்றே வஞ்சம் தீர்ப்பது போலா உள்ளது. இந்தத் தீக்குறும்ப்பை ஏற்பது சரியா? இதற்கு விசாரணனை வேண்டும். நீக்கியவரை விக்கிபெடியாவை அணுக்கவொட்டாமல் செய்யவேண்டும். கட்டுரை விரிவாக்கம் தொடரலாமா என விளங்கவில்லை.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:59, 18 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

கட்டுரையின் வரலாற்றுப்பக்கத்தில் நீக்கியது யார்? ஏன் நீக்கப்பட்டது ஆகியவற்றுக்கு விடை உள்ளது. அதைப்பார்த்த பின் உரையாடுவது நலம். மேலும், தேவையற்ற உரையாடல் இங்கு தேவையில்லை. AntanO (பேச்சு) 13:01, 18 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

நீக்கிய காரணத்துக்கானத் தெளிவான விடையை அறியலாமா? உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 13:38, 18 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

  • வணிகப் பெயர்களை மாற்றுவதாயின் தக்க காரணம் வேண்டும். ஆனால் இதனைக் கடைப்பிடிக்கவில்லை.
  • கட்டுரை துப்புரவு செய்யப்படாமலிருந்தது.
  • முன்பு இருந்த உள்ளடக்கங்கள் எவ்வித விளக்கமும் அல்லாது மாற்றப்பட்டிருந்தது
  • தானியங்கி மொழிபெயர்ப்பு இயல்பாக எழுதப்பட்டிருக்கவில்லை.
  • முன்பும் கட்டுரையாக்கம், துப்புரவு போன்றவைகள் குறிப்பிட்ட பயனருக்க அறிவிக்கப்பட்டாலும், அவை கண்டுகொள்ளப்படவில்லை. எனவே இதனை தொடர முடியாது. கவனிப்புப் பட்டியலில் உள்ள கட்டுரைகளில் சிக்கல்களை ஏற்படும்போது, அவற்றுக்கு உடன் நடடிவடிக்கை தேவை.
இவை உடனடிக்காரணங்கள் AntanO (பேச்சு) 13:47, 18 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

புரிதலுக்காக, இந்த வணிகப்பெயர், வணிக நிறுவனப் பெயர் விதிவிலக்கு மேற்கொள்ளப்பட்டது. இரண்டையும் அறிமுகத்தில் குறிப்பிடுதல் நலம். நன்றிகள்,AntanO (பேச்சு)! மற்ற நான்கு குறிப்புகளையும் பின்பற்றிக் கட்டுரையை துப்புரவுக்காகச் சீர்தூக்கிக் கட்டுரையை விரிவாக்குகிறேன். கவனிப்புப் பட்டியல்களப் பார்வையிடுவதில்லை. இனி, கவனிப்புப் பட்டியல் வழிகாட்டுதல்களைக் கவனித்து பின்பற்றுகிறேன்.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 12:12, 20 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]

//இரண்டையும் அறிமுகத்தில் குறிப்பிடுதல் நலம்.// சொந்தக் கருத்துக்களைச் சேர்க்கவியலாது. AntanO (பேச்சு) 19:10, 20 திசம்பர் 2023 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சட்_யிபிடி&oldid=3850046" இலிருந்து மீள்விக்கப்பட்டது