சசி (இயக்குநர்)
Appearance
சசி | |
---|---|
பிறப்பு | சசிதரன் 9 செப்டம்பர் 1970 மேட்டூர், தமிழ் நாடு, இந்தியா |
பணி | திரைப்பட இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் |
செயற்பாட்டுக் காலம் | 1998–தற்போது வரை |
வாழ்க்கைத் துணை | கீதா |
பிள்ளைகள் | 1 |
சசி என்கிற சசிதரன் (Sasidharan; பிறப்பு: 9 செப்டம்பர் 1970) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட இயக்குநர் மற்றும் திரைக்கதை ஆசிரியர் ஆவார். இவர் 1988 ஆம் ஆண்டு சொல்லாமலே என்ற திரைப்படத்தின் மூலம் திரைப்பட இயக்குனராக அறிமுகமானார், அதை தொடர்ந்து ரோஜாக் கூட்டம் (2002), டிஷ்யும் (2006), பூ (2008), 555 (2013), பிச்சைக்காரன்[1] (2016) போன்ற பல திரைப்படங்களில் பணிபுரிந்துள்ளார்.
2008 ஆம் ஆண்டு வெளியான பூ என்ற திரைப்படத்துக்காக சிறந்த இயக்குநர் விருதையும் பெற்றுள்ளார்.
திரைப்படங்கள்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | பணி | குறிப்புகள் | |
---|---|---|---|---|
இயக்குநர் | திரைக்கதை ஆசிரியர் | |||
1998 | சொல்லாமலே | |||
1999 | சீனு | தெலுங்கு படம்; சொல்லமலே (1998) மறு ஆக்கம் | ||
2002 | ரோஜாக் கூட்டம் | |||
2006 | டிஷ்யும் | |||
2008 | பூ | சிறந்த இயக்குநர் (அகமதாபாத் திரைப்பட விழா) பரிந்துரைக்கப்பட்டது, சிறந்த இயக்குனருக்கான விஜய் விருது | ||
2013 | 555 | |||
2016 | பிச்சைக்காரன் | |||
2019 | சிவப்பு மஞ்சள் பச்சை[2] | |||
அறிவிக்கப்படும் | நூறு கோடி வானவில் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vijay Antony next titled as Pichaikkaaran - India Cinema News". indiacinemanews.com. Archived from the original on 8 July 2015. பார்க்கப்பட்ட நாள் 17 January 2022.
- ↑ "Sivappu Manjal Pachai review: A wholesome family entertainer". Sify. Archived from the original on 6 September 2019.