கொல்லம் கோவில் விழாத் தீவிபத்து
நாள் | 10 ஏப்ரல் 2016 |
---|---|
நேரம் | 03:30 இ.சீ.நே (ஏப்ரல் 9, 22:00 ஒ.அ.நே) |
நிகழிடம் | பரவூர், கொல்லம் மாவட்டம், கேரளம் இந்தியா |
Coordinates | 8°48′45″N 76°39′52″E / 8.8126°N 76.6644°E |
இந்திய மாநிலம் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் பரவூரில் அமைந்துள்ள புட்டிங்கல் தேவி கோவிலில் ஏப்ரல் 10, 2016 அன்று கிட்டத்தட்ட 03:30 மணிக்கு,[a] வாணவெடி கொண்டாட்டங்களின்போது வெடி மற்றும் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து, 111 நபர்கள் கொல்லப்பட்டனர்;[1] 350க்கும் கூடுதலானவர்கள் காயமுற்றனர்.[2] உள்ளூர் தகவல்களின்படியும்[3] கண்ணால் கண்டவர் சாட்சிகளின்படியும்,[2] இந்த வெடிவிபத்தும் தீ விபத்தும் [2]கொண்டாட்டங்களின் அங்கமாக நடந்த வாணவேடிக்கைப் போட்டிக்காக காங்கிறீட்டு கிடங்கில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளின் மீது தீப்பொறிகள் விழுந்ததால் நிகழ்ந்தது.[2][3][4] இந்த வாணவேடிக்கைப் போட்டியை நடத்துவதற்கான அரசு அனுமதியை கோவில் நிர்வாகத்தினர் பெற்றிருக்கவில்லை.[5] இந்த விழாவின்போது ஏறத்தாழ 15,000 இந்து பக்தர்கள் வந்திருந்தனர். ஏழுநாட்கள் கொண்டாடப்பட்ட திருவிழாவின் கடைசி நாளாக இது இருந்தது.[6]
இந்தக் கோவிலை ஈழவர் சமூக தனியார் அறக்கட்டளை நிர்வகித்து வந்தது.[7]
குறிப்புகள்
[தொகு]மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Kollam temple fire: Death toll reaches 111, 40 badly wounded". Times of India. http://timesofindia.indiatimes.com/city/thiruvananthapuram/Kollam-temple-fire-Death-toll-reaches-111-40-badly-wounded/articleshow/51795419.cms. பார்த்த நாள்: 12 April 2016.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Nair, C. Gouridasan; Pereira, Ignatius (10 April 2016). "Live–Kollam temple fire: 106 dead; PM Modi reaches site". தி இந்து (கொல்லம்). http://www.thehindu.com/news/national/kerala/kerala-paravur-temple-fireworks-tragedy-several-dead/article8457603.ece. பார்த்த நாள்: 10 April 2016.
- ↑ 3.0 3.1 "Over 80 dead in temple fire in South India after firecrackers cause 'massive blast'". rt.com. Russia Today. பார்க்கப்பட்ட நாள் 10 April 2016.
- ↑ Vidyadharan, Sovi. "Over 100 Dead, 350 Injured in Kerala Temple Firework Mishap". New Indian Express. http://www.newindianexpress.com/states/kerala/Over-100-Dead-350-Injured-in-Kerala-Temple-Firework-Mishap/2016/04/10/article3373183.ece. பார்த்த நாள்: 12 April 2016.
- ↑ "'Competitive Fireworks' May Have Led To Kollam Temple Fire: 10 Developments". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் 2016-04-10.
- ↑ "As it happened: 110 dead in Kerala temple fire, Modi meets CM Chandy". HindustanTimes.com/. பார்க்கப்பட்ட நாள் 11 April 2016.
- ↑ G, Ananthakrishnan (11 April 2016). "Kollam temple fire: Fireworks send concrete missiles flying into homes". ABP News இம் மூலத்தில் இருந்து 14 ஏப்ரல் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160414174444/http://www.abplive.in/india-news/kollam-temple-fire-fireworks-send-concrete-missiles-flying-into-homes-319765. பார்த்த நாள்: 12 April 2016.