உள்ளடக்கத்துக்குச் செல்

கொசோவோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Republic of Kosovo
கொசோவோ குடியரசு
Republika e Kosovës
Република Косово / Republika Kosovo
கொடி of கொசோவோவின்
கொடி
சின்னம் of கொசோவோவின்
சின்னம்
ஐரோப்பாவில் கொசோவோவின் அமைவு
ஐரோப்பாவில் கொசோவோவின் அமைவு
தலைநகரம்பிரிஸ்டினா
42°40′N 21°10′E / 42.667°N 21.167°E / 42.667; 21.167
பெரிய நகர்தலைநகர்
ஆட்சி மொழி(கள்)அல்பேனிய மொழி, செர்பிய மொழி
பிராந்திய மொழிகள்துருக்கி, கொரானி, ரொமானி, பொஸ்னிய மொழி
இனக் குழுகள்
(2007)
92% அல்பேனியர்கள்
  5.3% சேர்பியர்கள்
  2.7% வேறு[1]
மக்கள்கொசொவாரியர், கொசொவானியர்
அரசாங்கம்இடைக்கால அரசு1
• செயலாளர்-நாயகத்தின் சிறப்புப் பிரதிநிதி

ஜோக்கிம் ரூக்கர்
• சனாதிபதி
ஃபாட்மீர் சேஜ்டியூ
• தலைமை அமைச்சர்
ஹஷீம் தாச்சி
விடுதலை2 
• அறிவிப்பு
பெப்ரவரி 17, 2008
பரப்பு
• மொத்தம்
10,887 km2 (4,203 sq mi)
• நீர் (%)
n/a
மக்கள் தொகை
• 2005 மதிப்பிடு
2.2 மில்லியன்
• அடர்த்தி
220/km2 (569.8/sq mi)
நாணயம்யூரோ (€)3 (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+1 (CET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (CEST)
இணையக் குறிஎதுவும் இல்லை
  1. கொசோவோவுக்கான ஐநாவின் இடைக்கால நிர்வாகம்
  2. சேர்பிய டினார் சில இடங்களில் பாவிக்கப்படுகிறது.

கொசோவோ (Kosovo, அல்பேனிய மொழி: Kosova அல்லது Kosovë, சேர்பிய மொழி: Косово, Kosovo) சேர்பியாவிடம் இருந்து பெப்ரவரி 17, 2008 இல் ஒருதலைப் பட்சமாக விடுதலையை அறிவித்த நாடாகும். இது தென்கிழக்கு ஐரோப்பாவில் உள்ளது. 1999 முதல் இது ஐக்கிய நாடுகளின் நிர்வாகத்தின் கீழ் இயங்கியது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Enti i Statistikës së Kosovës". Archived from the original on 2007-09-27. பார்க்கப்பட்ட நாள் 2008-02-18. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

வெளி இணைப்புகள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=கொசோவோ&oldid=3634931" இலிருந்து மீள்விக்கப்பட்டது