உள்ளடக்கத்துக்குச் செல்

கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி
பிறப்புமார்கஸ்:
சனவரி 2, 1970 (1970-01-02) (அகவை 54)
பஃபலோ, நியூ யோர்க், U.S.
மெக்பீலி:
நவம்பர் 12, 1969 (1969-11-12) (அகவை 55)
கான்ட்ரா கோஸ்டா கவுண்டி, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா
பணி
செயற்பாட்டுக்
காலம்
2004–இன்று வரை
வாழ்க்கைத்
துணை
மார்கஸ்:
கிளாரி சாண்டர்ஸ் (தி. 2012)

கிறிஸ்டோபர் மார்கஸ் மற்றும் இசுடீபன் மெக்பீலி (ஆங்கில மொழி: Christopher Markus and Stephen McFeely) என்பவர்கள் அமெரிக்க நாட்டு திரைக்கதை ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் ஆவார்கள்.[1] இவர்கள் அமெரிக்கா நாட்டில் எல்லா நேரத்திலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது மிக வெற்றிகரமான திரைக்கதை எழுத்தாளர்கள் இருந்துள்ளனர்.

இருவரும் நார்னியா என்ற திரைப்படத்தொடருக்கும் மற்றும் மார்வெல் திரைப் பிரபஞ்சத்[2] திரைப்படங்களான கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் (2011), தோர்: த டார்க் வேர்ல்டு (2013), கேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர் (2014), கேப்டன் அமெரிக்கா: சிவில் வார் (2016), அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார் (2018), அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் (2019) போன்ற திரைப்படங்களில் திரைக்கதை ஆசிரியர்களாக பணிபுரிந்துள்ளனர்.[3] மற்றும் 'ஏஜென்ட் கார்ட்டர்' என்ற தொலைக்காட்ச்சி தொடரையும் தயாரித்து மற்றும் திரைக்கதை எழுதியுள்ளனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Box Office Mojo - People Index". Boxofficemojo.com. Archived from the original on July 24, 2018. பார்க்கப்பட்ட நாள் August 12, 2019.
  2. Wittaker, Richard (November 1, 2018). "Austin Film Festival: 10 Things We Learned From the Writers of "Infinity War"" (in en). The Austin Chronicle (Texas) இம் மூலத்தில் இருந்து April 1, 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/77JmxU6X3?url=https://www.austinchronicle.com/daily/screens/2018-11-01/austin-film-festival-10-things-we-learned-from-the-writers-of-infinity-war/. 
  3. Hunt, James (August 14, 2014). "Christopher Markus interview: writing Captain America 2 and 3" (in en). Den of Geek இம் மூலத்தில் இருந்து August 28, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://www.webcitation.org/6SAwtQCls?url=http://www.denofgeek.com/movies/christopher-markus/31707/christopher-markus-interview-writing-captain-america-2-and-3. 

வெளி இணைப்புகள்

[தொகு]