உள்ளடக்கத்துக்குச் செல்

கிரேய்க் கீஸ்வெட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரேய்க் கீஸ்வெட்டர்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கிரேய்க் கீஸ்வெட்டர்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பங்குகுச்சக்காப்பாளர்
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 214)பிப்ரவரி 28 2010 எ. வங்காளதேசம்
கடைசி ஒநாபசூலை 8 2010 எ. வங்காளதேசம்
ஒநாப சட்டை எண்22
இ20ப சட்டை எண்22
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை ஒ.நா இருபதுக்கு -20 முதல் ஏ-தர
ஆட்டங்கள் 12 9 70 73
ஓட்டங்கள் 320 244 3,455 2,667
மட்டையாட்ட சராசரி 26.6-6 27.11 38.82 42.33
100கள்/50கள் 1/1 0/1 7/19 7/9
அதியுயர் ஓட்டம் 107 63 153 143
வீசிய பந்துகள் {{{deliveries1}}} {{{deliveries2}}} {{{deliveries3}}} {{{deliveries4}}}
வீழ்த்தல்கள் {{{wickets1}}} {{{wickets2}}} {{{wickets3}}} {{{wickets4}}}
பந்துவீச்சு சராசரி {{{bowl avg1}}} {{{bowl avg2}}} {{{bowl avg3}}} {{{bowl avg4}}}
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
{{{fivefor1}}} {{{fivefor2}}} {{{fivefor3}}} {{{fivefor4}}}
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
{{{tenfor1}}} {{{tenfor2}}} {{{tenfor3}}} {{{tenfor4}}}
சிறந்த பந்துவீச்சு {{{best bowling1}}} {{{best bowling2}}} {{{best bowling3}}} {{{best bowling4}}}
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
11/2 4/1 202/2 73/15

கிரேய்க் கீஸ்வெட்டர் (Craig Kieswetter, பிறப்பு: நவம்பர் 28 1987), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 12 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 70 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 73 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒன்பது இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2010 ல், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரேய்க்_கீஸ்வெட்டர்&oldid=2236493" இலிருந்து மீள்விக்கப்பட்டது