கிரேய்க் கீஸ்வெட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிரேய்க் கீஸ்வெட்டர்
Craig kieswetter keeping.JPG
இங்கிலாந்து இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் கிரேய்க் கீஸ்வெட்டர்
பிறப்பு 28 நவம்பர் 1987 (1987-11-28) (அகவை 32)
தென்னாப்பிரிக்கா
வகை குச்சக்காப்பாளர்
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 214) பிப்ரவரி 28, 2010: எ வங்காளதேசம்
கடைசி ஒருநாள் போட்டி சூலை 8, 2010:  எ வங்காளதேசம்
சட்டை இல. 22
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நாஇருபதுக்கு -20முதல்ஏ-தர
ஆட்டங்கள் 12 9 70 73
ஓட்டங்கள் 320 244 3,455 2,667
துடுப்பாட்ட சராசரி 26.6-6 27.11 38.82 42.33
100கள்/50கள் 1/1 0/1 7/19 7/9
அதிக ஓட்டங்கள் 107 63 153 143
பந்து வீச்சுகள் {{{deliveries1}}} {{{deliveries2}}} {{{deliveries3}}} {{{deliveries4}}}
இலக்குகள் {{{wickets1}}} {{{wickets2}}} {{{wickets3}}} {{{wickets4}}}
பந்துவீச்சு சராசரி {{{bowl avg1}}} {{{bowl avg2}}} {{{bowl avg3}}} {{{bowl avg4}}}
சுற்றில் 5 இலக்குகள் {{{fivefor1}}} {{{fivefor2}}} {{{fivefor3}}} {{{fivefor4}}}
ஆட்டத்தில் 10 இலக்குகள் {{{tenfor1}}} {{{tenfor2}}} {{{tenfor3}}} {{{tenfor4}}}
சிறந்த பந்துவீச்சு {{{best bowling1}}} {{{best bowling2}}} {{{best bowling3}}} {{{best bowling4}}}
பிடிகள்/ஸ்டம்புகள் 11/2 4/1 202/2 73/15

மே 8, 2011 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

கிரேய்க் கீஸ்வெட்டர் (Craig Kieswetter, பிறப்பு: நவம்பர் 28 1987), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 12 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 70 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 73 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், ஒன்பது இருபதுக்கு -20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2010 ல், இங்கிலாந்து ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணி உறுப்பினராக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.