கிரண் ராத்தோட்
Appearance
கிரண் ராதோட் | |
---|---|
2010-ல் கிரண் ராதோட் | |
பிறப்பு | சனவரி 11, 1981 செய்ப்பூர், ராஜஸ்தான் இந்தியா |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2001-தற்போது வரை |
கிரண் ராதோட் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழ், ஆந்திரம், மலையாளம் மற்றும் இந்தி திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]
திரைப்பட பட்டியல்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|---|
2002 | ஜெமினி | மானசா | தமிழ் | |
2002 | வில்லன் | லாவன்யா | தமிழ் | |
2003 | அன்பே சிவம் | பாலா சரஸ்வதி | தமிழ் | |
2003 | திவான் | கீதா | தமிழ் | |
2003 | வின்னர் | நீலவேணி | தமிழ் | |
2003 | பரசுராம் | அஞ்சலி | தமிழ் | |
2003 | தென்னவன் | திவ்யா | தமிழ் | |
2003 | திருமலை | ஜக்கம்மா | தமிழ் | |
2004 | நியூ | அஞ்சலி | தமிழ் | |
2004 | சின்னா | சிவகாமி | தமிழ் | சிறப்புத் தோற்றம் |
2006 | திமிரு | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2006 | இது காதல் வரும் பருவம் | தமிழ் | ||
2008 | வசூல் | தமிழ் | ||
2009 | நாளை நமதே | சரசு | தமிழ் | |
2010 | ஜக்குபாய் | சுவேதா | தமிழ் | |
2010 | வாலிபமே வா | தமிழ் | ||
2010 | குரு சிஷ்யன் | தமிழ் | சிறப்புத் தோற்றம் | |
2010 | வாடா | அனுஷ்கா | தமிழ் | |
2012 | சகுனி | வசுந்தரா தேவி | தமிழ் | |
2015 | ஆம்பள | சின்னப் பொண்ணு | தமிழ் | |
2016 | முத்தின கத்திரிக்கா | மாதவி | தமிழ் | |
2016 | இளமை ஊஞ்சல் | தமிழ் | ||
2016 | சர்வர் சுந்தரம் | தமிழ் |