உள்ளடக்கத்துக்குச் செல்

காவிரி பார்ப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காவிரி பார்ப்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
சிப்பிரினிபார்மிசு
குடும்பம்:
சிப்பிரினிடே
பேரினம்:
புண்டியசு
இனம்:
காவேரியன்சிசு
இருசொற் பெயரீடு
புண்டியசு காவேரியன்சிசு
கோரா, 1937
வேறு பெயர்கள்

பார்பசு காவேரியன்சிசு கோரா, 1937

காவிரி பார்ப்பு (Cauvery barb) என்பது புண்டியசு மீன் பேரினத்தினைச் சார்ந்த சிற்றினமாகும். இதன் அறிவியல் பெயர் புண்டியசு காவேரியன்சிசு (Puntius cauveriensis) என்பதாகும். இவை சைப்பிரினிடே குடும்பத்தினைச் சார்ந்தவையாகும். இவை அதிகபட்சமாக 7.4 செ. மீ. நீளம் வரை வளரக்கூடியவை.[2] இந்தியாவின் காவிரி ஆற்றில் மட்டும் காணப்படும் அகணிய உயிரியான இந்த மீன் கருநாடக மாநிலத்தில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dahanukar, N. 2010. Puntius cauveriensis. In: IUCN 2012. IUCN Red List of Threatened Species. Version 2012.2. <www.iucnredlist.org>. Downloaded on 3 May 2013.
  2. Talwar, P.K. and A.G. Jhingran, 1991. Inland fishes of India and adjacent countries. vol 1. A.A. Balkema, Rotterdam. 541 p. DOI / ISBN
"https://ta.wikipedia.org/w/index.php?title=காவிரி_பார்ப்பு&oldid=3307826" இலிருந்து மீள்விக்கப்பட்டது