கல்பேனி
Appearance
கல்பேனி | |||||||
— city — | |||||||
ஆள்கூறு | 10°04′09″N 73°38′42″E / 10.069093°N 73.644962°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | Lakshadweep | ||||||
மாவட்டம் | இலட்சத்தீவுகள் | ||||||
ஆளுநர் | |||||||
முதலமைச்சர் | |||||||
மக்களவைத் தொகுதி | கல்பேனி | ||||||
மக்கள் தொகை • அடர்த்தி |
4,321 (2001[update]) • 1,549/km2 (4,012/sq mi) | ||||||
கல்வியறிவு • ஆண் |
84.4% • 91.82% | ||||||
மொழிகள் | மலையாளம் | ||||||
---|---|---|---|---|---|---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு | 2.79 சதுர கிலோமீட்டர்கள் (1.08 sq mi) | ||||||
தட்பவெப்பம் வெப்பநிலை |
• 32.0 °C (89.6 °F) | ||||||
குறியீடுகள்
|
கல்பேனி, இந்திய ஒன்றியப் பகுதியான இலட்சத்தீவுக்கு உட்பட்ட தீவாகும். இது கேரள நகரமான கொச்சியில் இருந்து 287 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[1]
லட்சத்தீவுக் கூட்டத்தில் உள்ள தீவுகளிலேயே அதிக பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ள தீவு இதுதான்.[1]
சுற்றுலாத் தலங்கள்
[தொகு]- கூமயில் கடற்கரை
- டிப் கடற்கரை
- மொய்தீன் மசுதி
- கலங்கரை விளக்கம்
- அகத்தியாட்டி பாறை
போக்குவரத்து
[தொகு]இங்கு மிதிவண்டி, வேன், பைக், ஆட்டோ ரிக்சா உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் பயணிக்கின்றனர்.
கல்வி
[தொகு]இங்கு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகியவை உண்டு.
படக்காட்சியகம்
[தொகு]-
கலங்கரை விளக்கம்
-
கல்பேனி கலங்கரை விக்கம்
-
மொய்தீன் மசூதி
-
அகத்தியாட்டி பாறை
-
கல்பேனியில் சூரிய அஸ்தமனத்தின் போது எடுக்கப்பட்ட படம்