உள்ளடக்கத்துக்குச் செல்

கல்பேனி

ஆள்கூறுகள்: 10°04′09″N 73°38′42″E / 10.069093°N 73.644962°E / 10.069093; 73.644962
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கல்பேனி
—  city  —
கல்பேனி கடற்கரை
கல்பேனி கடற்கரை
கல்பேனி
இருப்பிடம்: கல்பேனி

, Lakshadweep

அமைவிடம் 10°04′09″N 73°38′42″E / 10.069093°N 73.644962°E / 10.069093; 73.644962
நாடு  இந்தியா
மாநிலம் Lakshadweep
மாவட்டம் இலட்சத்தீவுகள்
ஆளுநர்
முதலமைச்சர்
மக்களவைத் தொகுதி கல்பேனி
மக்கள் தொகை

அடர்த்தி

4,321 (2001)

1,549/km2 (4,012/sq mi)

கல்வியறிவு

• ஆண்
• பெண்

84.4% 

• 91.82%
• 75.83%

மொழிகள் மலையாளம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 2.79 சதுர கிலோமீட்டர்கள் (1.08 sq mi)
தட்பவெப்பம்

வெப்பநிலை
• கோடை
• குளிர்     32.0 °C (89.6 °F)
     28.0 °C (82.4 °F)

குறியீடுகள்


கல்பேனி, இந்திய ஒன்றியப் பகுதியான இலட்சத்தீவுக்கு உட்பட்ட தீவாகும். இது கேரள நகரமான கொச்சியில் இருந்து 287 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.[1] லட்சத்தீவுக் கூட்டத்தில் உள்ள தீவுகளிலேயே அதிக பெண்கள் கல்வியறிவு பெற்றுள்ள தீவு இதுதான்.[1]

சுற்றுலாத் தலங்கள்[தொகு]

  • கூமயில் கடற்கரை
  • டிப் கடற்கரை
  • மொய்தீன் மசுதி
  • கலங்கரை விளக்கம்
  • அகத்தியாட்டி பாறை

போக்குவரத்து[தொகு]

இங்கு மிதிவண்டி, வேன், பைக், ஆட்டோ ரிக்சா உள்ளிட்ட வாகனங்களில் மக்கள் பயணிக்கின்றனர்.

கல்வி[தொகு]

இங்கு தொடக்கப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகியவை உண்டு.

படக்காட்சியகம்[தொகு]

இணைப்புகள்[தொகு]

சான்றுகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
கல்பேனி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்பேனி&oldid=3762299" இலிருந்து மீள்விக்கப்பட்டது