ஏலன் ஐவர்சன்
Appearance
அழைக்கும் பெயர் | ஏஐ, த ஆன்சர் (The Answer) |
---|---|
நிலை | பந்துகையாளி பின்காவல் (Point guard), புள்ளிபெற்ற பின்காவல் (Shooting guard) |
உயரம் | 6 ft 0 in (1.83 m) |
எடை | 165 lb (75 kg) |
அணி | டிட்ராயிட் பிஸ்டன்ஸ் |
பிறப்பு | சூன் 7, 1975 ஹாம்ப்டன், வர்ஜீனியா |
தேசிய இனம் | அமெரிக்கர் |
கல்லூரி | ஜார்ஜ்டவுன் |
தேர்தல் | 1வது, 1996 பிலடெல்பியா 76அர்ஸ் |
வல்லுனராக தொழில் | 1996–இன்று வரை |
முன்னைய அணிகள் | பிலடெல்பியா 76அர்ஸ் (1996-2006), டென்வர் நகெட்ஸ் (2006-2008) |
விருதுகள் | Big East Rookie Of The Year - NCAA Big East Defensive Player Of The Year - NCAA (1996) |
ஏலன் இசயில் ஐவர்சன் (ஆங்கிலம்:Allen Ezail Iverson, பிறப்பு - ஜூன் 7, 1975) ஒரு அமெரிக்க கூடைப்பந்தாட்டக்காரர் ஆவார். என்.பி.ஏ.-இல் டிட்ராயிட் பிஸ்டன்ஸ் அணியை சேர்ந்த ஐவர்சன் என்.பி.ஏ. வரலாற்றில் அதிக புள்ளிகளை பெறும் வீரர்களில் ஒருவராக இருக்கிறார். சராசரியாக 27.8 புள்ளிகள் ஒவ்வொரு போட்டியிலும் எடுப்பார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 2009–10 Memphis Grizzlies media guide பரணிடப்பட்டது நவம்பர் 9, 2012 at the வந்தவழி இயந்திரம், p. 22.
- ↑ Cronin, Brian (September 12, 2012). "Was Allen Iverson once sued over his 'The Answer' nickname?" (in en-US). Los Angeles Times இம் மூலத்தில் இருந்து January 4, 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180104032903/http://articles.latimes.com/2012/sep/12/sports/la-sp-sn-allen-iverson-the-answer-20120912.
- ↑ Martin, Gus (2020-07-23). "Ranking The Top 10 Pure Scorers In NBA History". Fadeaway World. Archived from the original on June 3, 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-05-15.