எல்ரெட் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எல்ரெட் குமார்
பிறப்புஇந்தியா
பணிதிரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர்
செயற்பாட்டுக்
காலம்
2010–தற்போது.

எல்ரெட் குமார் என்பவர் இந்திய திரைப்பட இயக்குனரும், தயாரிப்பாளரும் ஆவார்.[1] ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட் எனும் தயாரிப்பு நிறுவத்தினை நடத்தி வருகிறார். இவர் 2012ல் முப்பொழுதும் உன் கற்பனைகள் (திரைப்படம்) (2012) திரைப்படத்தினை இயக்கியுள்ளார்.

திரைப்படங்கள்[தொகு]

இயக்குனராக[தொகு]

ஆண்டு படம் குறிப்பு
2012 முப்பொழுதும் உன் கற்பனைகள் (திரைப்படம்)

தயாரிப்பாளராக[தொகு]

மேலும் தகவல்களுக்கு: ஆர்எஸ் இன்போடெயின்மெண்ட்

விமர்சனம்[தொகு]

எல்ரெட் குமாரின் தயாரிப்பில் உருவான யான் திரைப்படம், மிட்நைட் எக்ஸ்பிரஸ் என்ற ஹாலிவுட் திரைப்படத்தின் நகலென புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் யான் படத்தின் இயக்குநர் ரவி கே சந்திரனுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள்.[2]

ஆதாரங்கள்[தொகு]

  1. சினிமா விகடன் (14/05/2013) மீண்டும் இயக்குனர் ஆசை![தொடர்பிழந்த இணைப்பு]
  2. ['காப்பி' விவகாரம்: ரவி கே.சந்திரனுக்கு 'யான்' தயாரிப்பாளர்கள் நோட்டீஸ் தி இந்து நாளிதழ் 27 Nov 2014]
"https://ta.wikipedia.org/w/index.php?title=எல்ரெட்_குமார்&oldid=3236473" இலிருந்து மீள்விக்கப்பட்டது