உள்ளடக்கத்துக்குச் செல்

இலங்கையில் மின்சாரத்துறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மின்சாரத்துறை
Charts showing the available grid capacity by source (left) and the annual generation by source (right).[1][2][3]
தகவல்
நிறுவப்பட்ட திறன் (2017)4,086 MW
உற்பத்தி (2017)14,671 கிலோவாட் மணி

இலங்கையில் மின்சாரத்துறை தேசிய மின் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இது ஒளிமின்னழுத்தங்கள், காற்றாலை மின்சாரம் போன்ற மூலத்தை ஆரம்ப நிலையாகக் கொண்டு நீர் மின்சாரத்தையும் அனல் மின்சாரத்தையும் முதன்மையாகக் கொண்டு இயங்குகிறது. மின்சாரம் பெறுவதற்கான சாத்தியமான மூலங்களான புவிவெப்ப மின்சாரம் அணுக்கரு ஆற்றல், சூரிய வெப்ப ஆற்றல், கடல் அலை ஆற்றல் போன்ற பிற மின் ஆதாரங்கள் அடையாளம் காணப்பட்டாலும், தேசிய கட்டத்திற்கான மின் உற்பத்தி செயல்பாட்டில் பயன்படுத்தப்படுவதில்லை.[1]

2025 ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் நாடு 75% மின் உற்பத்தியை அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.[4]

உசாத்துணை

[தொகு]
  1. 1.0 1.1 CEB Statistics, archived from the original on 2012-09-04, பார்க்கப்பட்ட நாள் 2012-10-07
  2. Economic and Social Statistics of Sri Lanka 2011 பரணிடப்பட்டது 31 அக்டோபர் 2017 at the வந்தவழி இயந்திரம் pg. 58
  3. Economic and Social Statistics of Sri Lanka 2012 பரணிடப்பட்டது 19 பெப்பிரவரி 2018 at the வந்தவழி இயந்திரம் pg. 58
  4. "Sri Lanka on path to 100% renewable energy says a new joint report by UNDP and ADB". UNDP (in ஆங்கிலம்). Archived from the original on 2019-03-01. பார்க்கப்பட்ட நாள் 2019-03-01.