உள்ளடக்கத்துக்குச் செல்

இரோட்ரிக்சு

ஆள்கூறுகள்: 19°43′S 63°25′E / 19.717°S 63.417°E / -19.717; 63.417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Rodrigues
Rodrig (Morisyen)
Autonomous outer island
Rodrigues-இன் கொடி
கொடி
குறிக்கோளுரை: "Travail, Solidarité, Fierté" (பிரெஞ்சு மொழி)
"Labour, Solidarity, Pride"
பண்: "Motherland"
Location of Rodrigues in the Indian Ocean.
Location of Rodrigues in the Indian Ocean.
ஆள்கூறுகள்: 19°43′S 63°25′E / 19.717°S 63.417°E / -19.717; 63.417
Country மொரிசியசு
CapitalPort Mathurin
அரசு
 • நிர்வாகம்Regional Assembly
 • Chief CommissionerJohnson Roussety
 • Chief ExecutiveJean Claude Pierre-Louis
பரப்பளவு
 • மொத்தம்108 km2 (42 sq mi)
மக்கள்தொகை
 (2014)[note 1]
 • மொத்தம்41,669[1]
 • அடர்த்தி386/km2 (1,000/sq mi)
Cattle grazing in a hillside field overlooking Rivière Cocos.
சிறிய அளவிலான கால்நடைப் பராமரிப்பு, இத்தீவின் வருமானத்தினைப் பெருக்க உதவுகிறது.

'இரோட்ரிக்சு '(ஆங்கிலம்: Rodrigues. பிரெஞ்சு மொழி: Île Rodrigues [il ʁɔdʁiɡ]; Creole: Rodrig) என்பது இந்தியப் பெருங்கடலில் உள்ள தீவுகளில் ஒன்றாகும். இத்தீவு மொரிசியசு தீவிற்க்கு கிழக்கே[2] 560 km (350 mi) தொலைவில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 108 km2 (42 sq mi) ஆகும். இது மொரிசியசு தீவின் தன்னாட்சிப் பகுதியாகும். இத்தீவின் வருமானம், மொரிசியசு தீவினைச் சார்ந்துள்ளது. முதன்மை பொருளாதார வளர்ச்சி என்பது சுற்றுலா, மீன் பிடித்தல், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, மிளகாய், கால்நடை பராமரிப்பு ஆகிய வேளாண் பணிகளைச் சார்ந்துள்ளது. இத்தீவின் அகணிய உயிரிகளாக பறவைகள், வௌவால், ஆமை, சில தாவரங்கள் (Zanthoxylum paniculatum, Polyscias rodriguesiana, Badula balfouriana, and Gouania leguatii.[3][4]) உள்ளன. இவைகளை இத்தீவீல் மட்டுமே காண இயலும்.

குறிப்புகள்

[தொகு]
  1. Census of 2000

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Population and Vital Statistics Jan-June 2014" (PDF). Ministry of Finance & Economic Development, Government of Mauritius. 1 July 2014. p. n/a. Archived from the original (PDF) on 14 January 2020. பார்க்கப்பட்ட நாள் 1 July 2014.
  2. 2.0 2.1 "Geography − location". Government of Mauritius. Archived from the original on 9 ஏப்ரல் 2022. பார்க்கப்பட்ட நாள் 10 March 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Welcome to the Mauritian Wildlife Foundation (MWF) - In The Field - Rodrigues - Anse Quitor". www.mauritian-wildlife.org. Archived from the original on 26 October 2018. பார்க்கப்பட்ட நாள் 8 December 2018.
  4. "Welcome to the Mauritian Wildlife Foundation (MWF) - In The Field - Rodrigues - Plant". www.mauritian-wildlife.org. Archived from the original on 26 October 2018. பார்க்கப்பட்ட நாள் 8 December 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரோட்ரிக்சு&oldid=4108206" இலிருந்து மீள்விக்கப்பட்டது