மொரிசியஸ் நாட்டுப்பண்
மொரிசியசு சின்னம் | |
மொரிசியசு தேசியம் கீதம் | |
இயற்றியவர் | ஜீன் ஜார்ஜ் ப்ராஸ்பர் |
இசை | பிலிப் ஜெண்ட்ல் |
சேர்க்கப்பட்டது | 1968 |
அன்னைபூமி (Motherland) என்னும் பாடல் தீவு நாடான மொரிசியசு நாட்டின் நாட்டுப்பண் ஆகும். இதற்கான இசையமைத்தவர் பிலிப் ஜெண்டல் என்பவராவார். நாட்டுப்பண்ணை எழுதியவர் கவிஞர் ஜீன் ஜார்ஜஸ் (1933 இல் பிறந்த மொரீசியசு கவிஞர்).[1] இந்த பண் மொரிசியசு தீவின் இயற்கையைபற்றி சுருக்கமாக குறிப்பிடுகிறது. மேலும் அதன் அமைதி, நீதி, விடுதலை, அதன் மக்கள் குணங்கள் போன்றவற்றையும் குறிப்பிடுகிறது.
ஆங்கில வரிகள் |
பிரஞ்சு வரிகள் |
---|---|
Glory to thee, Motherland O motherland of mine. |
Gloire à toi (Île Maurice), (Île Maurice,) Ô ma mère patrie, |
தமிழ் ஒலிபெயர்பு |
தமிழ் மொழிபெயர்பு[2] |
---|---|
க்ளோரி டு தீ மதர்லேண்ட் ஓ மதர்லேண்ட் ஆஃப் மைன் |
நினக்கு மகிமை உண்டாகட்டும்! தாய் நாடே! எனது தாய் நாடே! |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Government of Mauritius. "National Anthem". Archived from the original on 2011-10-31. பார்க்கப்பட்ட நாள் 2011-11-04.
- ↑ பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி (27 சூலை 2016). "போலீஸ்காரர் தந்த தேசிய கீதம்!". தி இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 28 சூலை 2016.