இந்திய எண்கள்
Appearance
இந்திய எண்கள் (Indian Numerals) என்பவை இந்திய மொழிகளின் எண்கள் ஆகும்.
தேவநாகரி எண்கள்
[தொகு]தேவநாகரி | இந்து-அரபு | வடமொழிப் பெயரும் பலுக்கலும் |
---|---|---|
० | 0 | ஷூன்ய (शून्य) |
१ | 1 | ஏக் (एक) |
२ | 2 | த்வி (द्वि) |
३ | 3 | த்ரி (त्रि) |
४ | 4 | சதுர் (चतुर्) |
५ | 5 | பஞ்ச் (पञ्च) |
६ | 6 | ஷஷ் (षष्) |
७ | 7 | சப்த் (सप्त) |
८ | 8 | அஷ்ட் (अष्ट) |
९ | 9[1] | நவ் (नव)[2] |
எண்களுக்கான வடமொழிப் பெயர்களுக்கும் கிரேக்கம், இலத்தீன் ஆகிய மொழிகளில் எண்களுக்கான பெயர்களுக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. எடுத்துக்காட்டாக, சுழியத்துக்கான வடமொழிச் சொல்லான சூனியம் அரபு மொழியில் சிவிர் என மொழிபெயர்க்கப்பட்டு, நடுக்கால இலத்தீனில் செவிரம் எனப் பெயர் பெற்றது.[3]
பண்டைய இந்திய மொழிகள்
[தொகு]இந்து-அரபு எண்கள் | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9[4] | பயன்படுத்தப்படும் மொழி |
தமிழ் எண்கள் | ௦ | ௧ | ௨ | ௩ | ௪ | ௫ | ௬ | ௭ | ௮ | ௯ | தமிழ்[5] |
தெலுங்கு எண்கள் | ೦ | ౧ | ౨ | ౩ | ౪ | ౫ | ౬ | ౭ | ౮ | ౯ | தெலுங்கு[6] |
கன்னட எண்கள் | ೦ | ೧ | ೨ | ೩ | ೪ | ೫ | ೬ | ೭ | ೮ | ೯ | கன்னடம் |
ஏனைய இந்திய மொழிகள்
[தொகு]தேவநாகரி எழுத்து முறையை ஏற்றுக் கொண்ட இந்தி, மராத்தி, கொங்கணி, நேப்பாளி, வடமொழி ஆகிய மொழிகள் தேவநாகரி எண்களைப் பயன்படுத்தினாலும் ஒவ்வொரு மொழியிலும் எண்களின் பெயர்கள் வேறுபடுகின்றன.[7] பின்வரும் வரிசைப் பட்டியலில் ஏனைய இந்திய மொழிகளின் எண்கள் காட்டப்பட்டுள்ளன.
இந்து-அரபு எண்கள் | 0 | 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9[8] | பயன்படுத்தப்படும் மொழி |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
வங்காள எண்கள் | ০ | ১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ | ৯[9] | வங்காளம், அசாமியம் |
குசராத்திய எண்கள் | ૦ | ૧ | ૨ | ૩ | ૪ | ૫ | ૬ | ૭ | ૮ | ૯ | குசராத்தியம் |
குர்முக்கி எண்கள் | ੦ | ੧ | ੨ | ੩ | ੪ | ੫ | ੬ | ੭ | ੮ | ੯ | பஞ்சாபி |
மலையாள எண்கள | ൦ | ൧ | ൨ | ൩ | ൪ | ൫ | ൬ | ൭ | ൮ | ൯ | மலையாளம் |
ஒடியா எண்கள | ୦ | ୧ | ୨ | ୩ | ୪ | ୫ | ୬ | ୭ | ୮ | ୯ | ஒடியா |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தேவநாகரி (தேவநாகரி எழுத்து முறை) (ஆங்கில மொழியில்)
- ↑ வடமொழி எண்கள் (ஆங்கில மொழியில்)
- ↑ சுழியம் (ஆங்கில மொழியில்)
- ↑ இந்து-அரபு எண் முறைமை (ஆங்கில மொழியில்)
- ↑ தமிழ் எண்களும் அளவைகளும்
- ↑ தெலுங்கு தெலுங்கு (ஆங்கில மொழியில்)
- ↑ ["இந்தி, வடமொழி, மராத்தி, நேப்பாளி ஆகியவற்றுடன் ஏனையவற்றுக்கான தேவநாகரி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-10-24. பார்க்கப்பட்ட நாள் 2012-08-19. இந்தி, வடமொழி, மராத்தி, நேப்பாளி ஆகியவற்றுடன் ஏனையவற்றுக்கான தேவநாகரி (ஆங்கில மொழியில்)]
- ↑ இந்து-அரபு எண்கள் (ஆங்கில மொழியில்)
- ↑ வங்காள நெடுங்கணக்கு வங்காளம் (ஆங்கில மொழியில்)
- ↑ பல்வேறு வேறுபட்ட எழுத்து முறைமைகளில் எண்கள் (ஆங்கில மொழியில்)