உள்ளடக்கத்துக்குச் செல்

ஆர்த்ரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்த்ரசு
ஆண் ஆர்த்ரசு, மலேசியாவில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
துணைப்பிரிவு:
கெலிசெரேட்டா
வகுப்பு:
வரிசை:
அரேனியா
குடும்பம்:
பேரினம்:
ஆர்த்ரசு

சைமன், 1900[1]
மாதிரி இனம்
ஆர்த்ரசு பைகலர்
சைமன், 1900
சிற்றினம்

உரையினை காண்க.

ஆர்த்ரசு என்பது தென்கிழக்கு ஆசியக் குதிக்கும் சிலந்திப் பேரினமாகும். இது 1900ஆம் ஆண்டில் யூஜின் லூயிஸ் சைமன் என்பவரால் முதலில் விவரிக்கப்பட்டது.[2] கிரேக்க தொன்மவியலில் இரண்டு தலை கொண்ட நாய் எனும் சொல்லிலிருந்து இந்த பெயர் பெறப்பட்டது.

சிற்றினங்கள்

[தொகு]

2019ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தப் பேரினத்தில் நான்கு சிற்றினங்கள் உள்ளன. இவை இந்தோனேசியா மற்றும் பிலிப்பீன்சில் காணப்படுகிறது.[1]

  • ஆர்த்ரசு பைகலர் சைமன், 1900 (வகை) - பிலிப்பீன்சு
  • ஆர்த்ரசு காலிலுங்கே பேரியன், 1998 - பிலிப்பீன்சு
  • ஆர்த்ரசு முலுயென்சிசு வான்லெசு, 1980 - போர்னியோ
  • ஆர்த்ரசு பலவானென்சிசு வான்லெசு, 1980 - பிலிப்பீன்சு

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Gen. Orthrus Simon, 1900. Natural History Museum Bern. 2019. doi:10.24436/2. http://www.wsc.nmbe.ch/genus/2834. பார்த்த நாள்: 2019-09-08. 
  2. Eugène_Simon (1900). "Etudes arachnologiques. 30e Mémoire. XLVII. Descriptions d'espèces nouvelles de la famille des Attidae". Annales de la Société Entomologique de France 69: 27–61. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்ரசு&oldid=3749460" இலிருந்து மீள்விக்கப்பட்டது