ஆப்பிரிக்காவில் உள்ள இனக்குழுக்கள்
Appearance
ஆப்பிரிக்காவில் உள்ள இனக்குழுக்கள் என்னும்போது அது ஆப்பிரிக்கக் கண்டத்தில் வாழுகின்ற பல்வேறு இனக்குழுக்களைக் குறிக்கின்றது. ஆப்பிரிக்காவில் நூற்றுக்கணக்கான இனக்குழுக்கள் வாழுகின்றன. பொதுவாக இவை ஒவ்வொன்றும் தமக்கெனத் தனியான ஒரு மொழியை அல்லது மொழியொன்றின் தனியான வட்டார வழக்கைக் கொண்டவையாகவும், தனியான பண்பாட்டைச் சார்ந்தவையாகவும் காணப்படுகின்றன.[1][2][3]
பட்டியல்
[தொகு]நடு ஆப்பிரிக்கா
[தொகு]- சேவா (Cewa)
- சோக்வே (Chokwe)
- கண்டா (Ganda)
- காங்கோ (Kongo)
- லிங்காலா (Lingala)
- லூபா (Luba)
- இம்புண்டு (Mbundu)
- சாண்டே (Zande)
- ஓவிம்புண்டு (Ovimbundu)
- துவா (Twa)
கிழக்கு ஆப்பிரிக்கா
[தொகு]- அலூர் (Alur)
- பங்காண்டா (Baganda)
- புசோகா (Busoga)
- ஊட்டு (Hutu)
- கம்பா (Kamba)
- காலெஞ்சின் (Kalenjin)
- கிக்கியூ (Kikuyu)
- குவாலே (Kwale)
- லுவோ (Luo)
- லுகியா (Luhya)
- மசாய் (Maasai)
- மாக்கோண்டே (Makonde)
- சாம்புரு (Samburu)
- துத்சி (Tutsi)
- சுவாகிலி (Swahili)
ஆப்பிரிக்காவின் கொம்புப் பகுதி
[தொகு]- அஃபார் (Afar)
- ஆகாவ் (Agaw)
- ஆம்காரா (Amhara)
- பேஜா (Beja)
- குராஜ் (Gurage)
- ஒரோமோ (Oromo)
- சாகோ (Saho)
- சோமாலி (Somali)
- திக்ராய் (Tigray)
- திக்ரே (Tigre)
வட ஆப்பிரிக்கா
[தொகு]- எகிப்தியர் (Egyptians)
- பெர்பர் (Berbers)
- டிங்கா (Dinka)
- நூபியர் (Nubians)
தெற்கு ஆப்பிரிக்கா
[தொகு]- ஆப்பிரிக்கானர் (Afrikaner)
- சான் (San)
- ஆம்போ (Ambo)
- பெம்பா (Bemba)
- எரேரோ (Herero)
- இம்பா (Himba)
- கோய் கோய் (Khoi Khoi)
- மாக்குவா இனக்குழு (Makua)
- நிடெபெலே (Ndebele)
- சோனா (Shona)
- சுவாசி (Swazi)
- வெண்டா (Venda)
- சோசா (Xhosa)
- சூலு (Zulu)
மேற்கு ஆப்பிரிக்கா
[தொகு]- ஆக்கான் (Akan)
- அக்கு (Aku)
- அசாந்தி (Ashanti)
- அசுவா (Asua)
- பம்பாரா (Bambara)
- பசா (Basaa)
- பினி (Bini)
- எஃபிக் (Efik)
- எக்கெட் (Eket)
- எவே (Ewe)
- எவொண்டோ (Ewondo)
- ஃபாண்டி (Fanti)
- ஃபுலானி (Fulani)
- கா (Ga)
- குவாரி (Gwari)
- அவுசா (Hausa)
- இக்போ (Igbo)
- இசான் (Ishan)
- இசாவ் (Ijaw)
- சோலா (Jola)
- மாண்டின்கா (Mandinka)
- மார்க்கா (Marka)
- மேட்டா (Meta)
- மெண்டே (Mende)
- சோங்காய் (Songhai)
- திவ் (Tiv)
- உர்கோபோ (Urhobo)
- வோலொஃப் (Wolof)
- யொரூபா (Yoruba)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Onuah, Felix (29 December 2006). "Nigeria gives census result, avoids risky details". Reuters இம் மூலத்தில் இருந்து 26 January 2009 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20090126015018/http://www.alertnet.org/thenews/newsdesk/L29819278.htm.
- ↑ Lewis, Peter (2007). Growing Apart: Oil, Politics, and Economic Change in Indonesia and Nigeria. University of Michigan Press. p. 132. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-472-06980-4. பார்க்கப்பட்ட நாள் 23 November 2008.
- ↑ Suberu, Rotimi T. (2001). Federalism and Ethnic Conflict in Nigeria. US Institute of Peace Press. p. 154. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-929223-28-5. பார்க்கப்பட்ட நாள் 18 December 2008.