சோக்வே இனக்குழு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
சோக்வே
சோக்வே சிலை
மொத்த மக்கள்தொகை: 1.16 மில்லியன்
அதிக மக்கள் உள்ள இடம்: அங்கோலா, காங்கோ, சாம்பியா
மொழி: சோக்வே. பிரெஞ்சு,
போத்துக்கேயம், ஆங்கிலம்
ஆகிய மொழிகளையும் பலர் பேசுகின்றனர்.
சமயம்/சமயம் அற்றோர்: கிறித்தவம், Animist
தொடர்புடைய இனக்குழுக்கள்: முபுண்டு, பாண்டு

லூபா, லுண்டா, லுவேனா, ஓவிம்புண்டு, சோங்கோ

சோக்வே இனக்குழு நடு ஆப்பிரிக்காவில் வாழும் ஒரு இனக்குழு ஆகும். இவர்கள் முபுண்டு, முபுட்டி பிக்மிக்களின் வழிவந்தவர்களாகக் கருதப்படுகின்றது. பெரிய அளவிலான சோக்வே குழுக்கள் தற்போது அங்கோலா, சாம்பியா, காங்கோ சனநாயகக் குடியரசு ஆகிய நாடுகளில் வாழுகின்றனர். இவர்கள் பாண்டு குடும்ப மொழிகளுள் ஒன்றாகிய சோக்வே என்னும் மொழியைப் பேசுகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் தாம் வாழும் நாடுகளின் அலுவல் மொழிகளையும் பேச வல்லவர்களாக உள்ளனர். இதன்படி சாம்பியாவில் வாழும் சோக்வேக்களில் பலர் ஆங்கில மொழியையும், காங்கோ சனநாயகக் குடியரசில் வாழ்வோர் பிரெஞ்சு மொழியையும், அங்கோலாவில் இருப்போர் போத்துக்கேய மொழியையும் முதல் அல்லது இரண்டாம் மொழியாகப் பயன்படுத்துகின்றனர்.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோக்வே_இனக்குழு&oldid=1355418" இருந்து மீள்விக்கப்பட்டது