உள்ளடக்கத்துக்குச் செல்

ஆசைக்கு வயசில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசைக்கு வயசில்லை
இயக்கம்சித்ராலயா கோபு
தயாரிப்புஏ. எஸ். என். காந்தி
சண்முகமணி சினி எண்டர்பிரைசு
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
கே. ஆர். விஜயா
வெளியீடுமார்ச்சு 16, 1979
நீளம்3869 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆசைக்கு வயசில்லை (Aasaikku Vayasillai) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். சித்ராலயா கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படமானது கோபு எழுதிய வைதேகி காத்திருந்தால் என்ற நாடகத்தின் திரைவடிவமாகும்.[1]

நடிகர்கள்

[தொகு]

பாடல்கள்

[தொகு]

இத்திரைப்படத்திற்கு ம. சு. விசுவநாதன் இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[2][3] இப்படத்தின் தலைப்புப் பாடல் பிரபலமானது.[4]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஆசைக்கு வயசில்லை"  ம. சு. விசுவநாதன்  
2. "குழலூதும் கண்ணன்"  வாணி ஜெயராம்  
3. "மாம்பழத்துப் பூசாரி"  மனோரமா  
4. "நான் இராமனை"  வாணி ஜெயராம், பி. ஜெயச்சந்திரன்  

மேற்கோள்கள்

[தொகு]
  1. டி.ஏ.நரசிம்மன் (22 நவம்பர் 2018). "அவசர நிலை'யில் ஒரு நாடகம்!". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 19 திசம்பர் 2018.
  2. "BOLLYWOOD INDIAN Aasaikku Vayasillai M.S. VISWANATHAN 7" EMI Columbia PS EP 1976 SLDE 18161". spinningwax.myecrater.com. Archived from the original on 22 April 2024. பார்க்கப்பட்ட நாள் 22 April 2024.
  3. "Aasaikku Vayasillai". Tamil Songs Lyrics (in ஆங்கிலம்). Archived from the original on 23 April 2024. பார்க்கப்பட்ட நாள் 23 April 2024.
  4. குமார், ப கவிதா (17 October 2021). "கவியரசரும் மெல்லிசை மன்னரும்!". தி இந்து குழுமம். Archived from the original on 30 December 2022. பார்க்கப்பட்ட நாள் 22 April 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசைக்கு_வயசில்லை&oldid=4113956" இலிருந்து மீள்விக்கப்பட்டது