ஆசைக்கு வயசில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆசைக்கு வயசில்லை
இயக்கம்கோபு
தயாரிப்புஏ. எஸ். என். காந்தி
சண்முகமணி சினி எண்டர்பிரைஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புமுத்துராமன்
கே. ஆர். விஜயா
வெளியீடுமார்ச்சு 16, 1979
நீளம்3869 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

ஆசைக்கு வயசில்லை (Aasaikku Vayasillai) 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சித்ராலயா கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இப்படமானது கோபு எழுதிய வைதேகி காத்திருந்தால் என்ற நாடகத்தின் திரைவடிவமாகும்.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. டி.ஏ.நரசிம்மன் (22 நவம்பர் 2018). "அவசர நிலை'யில் ஒரு நாடகம்!". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 19 திசம்பர் 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆசைக்கு_வயசில்லை&oldid=3576515" இலிருந்து மீள்விக்கப்பட்டது