அஷ்பகுல்லா கான்
Appearance
அசுபகுல்லா கான் Ashfaqulla Khanju | |
---|---|
பிறப்பு | சாசகான்பூர், பிரித்தானிய இந்தியா | 22 அக்டோபர் 1900
இறப்பு | 19 திசம்பர் 1927 பைசாபாத் சிறைச்சாலை, பிரித்தானிய இந்தியா | (அகவை 27)
தேசியம் | இந்தியர் |
அமைப்பு(கள்) | இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு |
அறியப்படுவது | இந்திய விடுதலைப் போராட்டப் போராளி |
அசுபகுல்லா கான் (Ashfaqulla Khanju, இந்தி: :अशफ़ाक़ुल्लाह ख़ाँ) 22 அக்டோபர் 1900 - 19 திசம்பர் 1927 1926ல் நடந்த கக்கோரி இரயில் கொள்ளை போன்றவற்றால் அதிகம் அறியப்பட்ட ஓர் இந்திய விடுதலைப் போராளி.[1][2][3]
இளமைப்பருவம்
[தொகு]அஷ்பகுல்லா கான் 22 அக்டோபர் 1900ல் உத்திரபிரதேச மாநில சாசகான்பூரில் ஷபிகுல்லா கான் மற்றும் மஜ்ஹூருன் நிசா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ RAO, N. P. SHANKARANARAYANA (January 2014). Ashfaqulla Khan (in ஆங்கிலம்). Litent.
- ↑ "Ashfaqullah Khan – निर्भय क्रांतिकारी अशफ़ाक उल्ला खान". Jagran blog. பார்க்கப்பட்ட நாள் 12 September 2020.
- ↑ "Ashfaq Ullah Khan". Aaj Tak. 22 October 2018.
- Sharma Vidyarnav Yug Ke Devta: Bismil Aur Ashfaq 2004 தில்லி Praveen Prakashan பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7783-078-3
- RESEARCH REFERENCE AND TRAINING DIVISION, Vol.No. XLIV 2 January 2001 B. No.26 பரணிடப்பட்டது 2012-03-25 at the வந்தவழி இயந்திரம்