உள்ளடக்கத்துக்குச் செல்

அப்துல் பதின் கந்தகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்துல் பதின் கந்தகர்
Abdul Batin Khandakar
அசாம் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
21 May 2021
முன்னையவர்அப்துல் அய் நாகோரி
தொகுதிஅபயபுரி வடக்கு
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
வாழிடம்(s)போங்கைகாவொன், அசாம்
தொழில்அரசியல்வாதி

அப்துல் பதின் கந்தகர் (Abdul Batin Khandakar) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார்..[1][2][3] 2021 ஆம் ஆண்டில் நடைபெற்ற அசாம் சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினராக அபயபுரி வடக்கு தொகுதியிலிருந்து இவர் அசாம் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5][6][7]

ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி

[தொகு]

அப்துல் பதின் கந்தகர் மறைந்த இப்ராகிம் அலி கந்தகரின் மகன் ஆவார். நாக்பூர் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள விசுவேசுவரய்யா பிராந்திய பொறியியல் கல்லூரியில் இளநிலை பொறியியல் பட்டம் பெற்றிருந்தார்.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Abdul Batin Khandakar Election Affidavit". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்க்கப்பட்ட நாள் 5 August 2021.
  2. "Abhayapuri North Election Result 2021". Times Now News. பார்க்கப்பட்ட நாள் 5 August 2021.
  3. "Abdul Batin Khandakar - अभयपुरी उत्तर विधानसभा चुनाव 2021 परिणाम". Amarujala. பார்க்கப்பட்ட நாள் 5 August 2021.
  4. "Abdul Batin Khandakar(Indian National Congress(INC)):Constituency- ABHAYAPURI NORTH(NORTH SALMARA) - Affidavit Information of Candidate:". myneta.info. பார்க்கப்பட்ட நாள் 2021-06-22.
  5. "Abdul Batin Khandakar | Assam Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". News18. பார்க்கப்பட்ட நாள் 2021-06-22.
  6. "Abhayapuri North ASSEMBLY CONSTITUENCY". Business Standard. பார்க்கப்பட்ட நாள் 5 August 2021.
  7. "Assam Assembly Election Candidate Abdul Batin Khandakar". NDTV. பார்க்கப்பட்ட நாள் 5 August 2021.
  8. "Abdul Batin Khandakar from Abhayapuri North: Early Life, Controversy & Political Career". sentinelassam.com. பார்க்கப்பட்ட நாள் 5 August 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்துல்_பதின்_கந்தகர்&oldid=3993072" இலிருந்து மீள்விக்கப்பட்டது