உள்ளடக்கத்துக்குச் செல்

அப்து ரகுமான் நகர்

ஆள்கூறுகள்: 11°04′28″N 75°56′13″E / 11.074450°N 75.9368600°E / 11.074450; 75.9368600
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அப்து ரகுமான் நகர்
கொளப்புரம்
ஏ.ஆர். நகர்
கணக்கெடுப்பில் உள்ள ஊர்
பொட்டனில் நெல் வயல்கள்
பொட்டனில் நெல் வயல்கள்
ஆள்கூறுகள்: 11°04′28″N 75°56′13″E / 11.074450°N 75.9368600°E / 11.074450; 75.9368600
நாடு இந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்மலப்புறம்
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்35,534
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகமலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
676305
வாகனப் பதிவுKL 65
இணையதளம்www.arnagar.com

அப்து ரகுமான் நகர் (Abdu Rahman Nagar) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தின், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் உள்ள ஒரு ஊராகும். இது ஒரு கிராம ஊராட்சியும் கூட. [1]

மக்கள்தொகையியல்

[தொகு]

2001 இந்திய மக்கள் கணக்கெடுப்பின் படி, அப்து ரகுமான் நகரின் மொத்த மக்கள் தொகை 35534 ஆகும். இதில் ஆண்களின் எண்ணிக்கை 17262 என்றும், பெண்களின் எண்ணிக்கை 18272 என்றும் உள்ளது.[1]

சொற்பிறப்பியல்

[தொகு]

சுதந்திரப் போராட்ட வீரர் முகமது அப்துல் ரகுமானின் பெயரால் அப்து ரகுமான் நகர் என்ற பெயர் வந்தது.

போக்குவரத்து

[தொகு]

ஏ.ஆர்.நகர் கிராமமானத்து இந்தியாவின் பிற பகுதிகளுடன் பரப்பனங்காடி நகரத்தின் வழியாக இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 ஏ.ஆர் நகர் வழியாக செல்கிறது. இச்சாலையின் வடக்கு பகுதி கோவா மற்றும் மும்பையுடன் இணைகிறது. தெற்கு பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தை இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலை எண்.28 நிலம்பூரில் இருந்து தொடங்கி உதகமண்டலம், மைசூர் மற்றும் பெங்களூர் நெடுஞ்சாலைகள்.12,29 மற்றும் 181 வழியாக இணைக்கிறது. அருகிலுள்ள வானூர்தி நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள பெரிய தொடருந்து நிலையம் பரப்பனங்காடியில் உள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. Archived from the original on 8 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.

காட்சியகம்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அப்து_ரகுமான்_நகர்&oldid=3883686" இலிருந்து மீள்விக்கப்பட்டது