உள்ளடக்கத்துக்குச் செல்

அடை வில்லை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பலவிதமான அடை வில்லைகள்: தட்டையானவை, பிளவுபட்டவை, நட்சத்திர வடிவமானவை மற்றும் காப்பிடப்பட்டவை

அடை வில்லை அல்லது இடைத் தகடு (Washer) எனப்படுவது வட்ட வடிவிலான, மென் தட்டு ஆகும். இத்தட்டின் நடுப்பகுதியில் வட்ட வடிவ துளை இருக்கும். மரையாணி, மரைவில்லை போன்ற மரை இணைப்பான்களின் பளு-பகிர்மானத்திற்காக இந்த அடை வில்லைகள் பயன்படுத்தப்படுகின்றன.

அடை வில்லைகளின் மற்ற பயன்பாடுகள்

[தொகு]
  • இடைவெளி நிரப்பியாக
  • சுருள்வில்லாக
  • தேய்மானத் தட்டாக
  • முன்கூட்டிய பளுவேற்ற சுட்டமைப்புக் கருவியாக
  • பூட்டுங் கருவியாக
  • அதிர்வைக் குறைக்க

அடைவில்லை உற்பத்தி பொருட்கள்

[தொகு]

அடைவில்லையானது பின்வரும் பொருட்களால் மட்டுமல்ல, பல்வேறு பொருட்களால் உற்பத்தி செய்யமுடியும்.[1]

மேலும் படிக்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]

சான்றுகள்

[தொகு]
  1. "Stampings & Washers | Accutrex". www.accutrex.com. Archived from the original on 2016-02-15. பார்க்கப்பட்ட நாள் 2016-02-11.
  2. Teflon PTFE Washers, New Process, retrieved May 10, 2016
  3. "Nylon Spacers And Washers - New Process Fibre". New Process Fibre Company, Inc. (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2016-02-11.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அடை_வில்லை&oldid=3540827" இலிருந்து மீள்விக்கப்பட்டது