வெப்ப நெகிழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வெப்ப நெகிழி அல்லது தெர்மோ பிளாஸ்டிக் என்பது வெப்பப்படுத்தும் போது மிருதுவாகி குளிர்விக்கும் போது மீண்டும் கெட்டிப்படும் பொருட்கள். இவற்றைப் பலமுறை சூடாக்கிக் குளிர்விக்கலாம்; மறுசுழற்சிக்கும் உட்படுத்தலாம்.

பாலி ஒலிஃபீன், பாலி அமைடு, பாலி இமைடு, பாலி எஸ்டர் போன்றவை முக்கியமான வெப்பநெகிழிகள் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெப்ப_நெகிழி&oldid=1677268" இலிருந்து மீள்விக்கப்பட்டது