அடை வில்லை
Jump to navigation
Jump to search
அடை வில்லை அல்லது இடைத் தகடு (Washer) எனப்படுவது வட்ட வடிவிலான, மென் தட்டு ஆகும். இத்தட்டின் நடுப்பகுதியில் வட்ட வடிவ துளை இருக்கும். மரையாணி, மரைவில்லை போன்ற மரை இணைப்பான்களின் பளு-பகிர்மானத்திற்காக இந்த அடை வில்லைகள் பயன்படுத்தப்படுகின்றன.
பொருளடக்கம்
அடை வில்லைகளின் மற்ற பயன்பாடுகள்[தொகு]
- இடைவெளி நிரப்பியாக
- சுருள்வில்லாக
- தேய்மானத் தட்டாக
- முன்கூட்டிய பளுவேற்ற சுட்டமைப்புக் கருவியாக
- பூட்டுங் கருவியாக
- அதிர்வைக் குறைக்க
அடைவில்லை உற்பத்தி பொருட்கள்[தொகு]
அடைவில்லையானது பின்வரும் பொருட்களால் மட்டுமல்ல, பல்வேறு பொருட்களால் உற்பத்தி செய்யமுடியும்.[1]
- இரும்பு – கார்பன் எஃகு, வசந்த எஃகு, 304 எஃகு, மற்றும் 316/316A எஃகு
- உலோகம் – செம்பு, பித்தளை, அலுமினியம், டைட்டானியம், இரும்பு, வெண்கலம், மற்றும் துத்தநாகம்
- அலாய் – சிலிக்கான் வெண்கல, இன்கொனல், மோனல், மற்றும் ஹேஸ்டலாய்
- பிளாஸ்டிக் – வெப்ப நெகிழிகள் மற்றும் தெர்மோசெட்டிங் பாலிமர் போன்ற பாலிஎத்திலீன், பிடிஎப்இ, டெப்லான்[2]
- நைலான் – நைலான் 6, நைலான் 66, அலுமினியம், மற்றும் டெக்காமைட் [3]
- சிறப்பானவை – இழை, சுட்டாங்கல், ரப்பர், பெல்ட், தோல், பைமெட்டல், மற்றும் மைக்கா
மேலும் படிக்க[தொகு]
- Parmley, Robert. (2000). "Section 11: Washers." Illustrated Sourcebook of Mechanical Components. New York: McGraw Hill. ISBN 0070486174 Drawings, designs and discussion of various uses of washers.
வெளியிணைப்புகள்[தொகு]
- Typical USA Flat Washer Dimensions USS, SAE, Fender, and NAS washer ID & OD (mm)
- American National Standard (ANSI) Type B Plain Washers
- SAE Flat Washers Type A Plain Washers
- USS & SAE Combined Flat Washer Dimensions
- Flat Washer Thickness Table Steel Gage Thicknesses, non-metric
- Split Lockwashers: Truth vs. Myth Hill Country Engineering
சான்றுகள்[தொகு]
- ↑ "Stampings & Washers | Accutrex".
- ↑ Teflon PTFE Washers, New Process, retrieved May 10, 2016
- ↑ "Nylon Spacers And Washers - New Process Fibre" (en-US).