அகோகோதே-29
நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Phoenix |
வல எழுச்சிக் கோணம் | 23h 51m 31.08391s[1] |
நடுவரை விலக்கம் | -39° 54′ 24.2582″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 11.33[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | K4V[3] |
B−V color index | 0.82 |
J−H color index | 0.478 |
J−K color index | 0.570 |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 24.31±0.20[1] கிமீ/செ |
Proper motion (μ) | RA: −56.767(14) மிஆசெ/ஆண்டு Dec.: −88.988(13) மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 11.4349 ± 0.0151[1] மிஆசெ |
தூரம் | 285.2 ± 0.4 ஒஆ (87.5 ± 0.1 பார்செக்) |
விவரங்கள் [4] | |
WASP-29A | |
திணிவு | 0.825±0.033 M☉ |
ஆரம் | 0.808±0.044 R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 4.5±0.2 |
வெப்பநிலை | 4800±150 கெ |
சுழற்சி வேகம் (v sin i) | 1.50±0.60 கிமீ/செ |
அகவை | 14+0 −7 பில்.ஆ |
WASP-29B | |
திணிவு | 0.38[3] M☉ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
அகோகோதே-29 (WASP - 29) என்பது 285 ஒளியாண்டுகள் (87 புடைநொடிகள்) தொலைவில் உள்ள பீனிக்சு விண்மீன் குழுவில் உள்ள ஒரு இரும விண்மீன் அமைப்பு ஆகும். முதன்மை வரிசையில் ஒரு கே வகை விண்மீனாகும். இணையான செங்குறுமீன் ஒன்று 2021 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.லிந்த விண்மீன் அமைப்பு இயக்கவியலாக பால்வழியின் மெல்லிய வட்டு சார்ந்தது.[5]
விண்மீன் பான்மைகள்
[தொகு]ஈத முதன்மை விண்மீன் சிறிய கரும்புள்ளி செயல்பாடும் குறைந்த எக்சுக்கதிர் பாயமும் கொண்ட ஒரு பழைய விண்மீனாகும்.[6]
கோள் அமைப்பு
[தொகு]"சூடான காரிக்கோள்" வகையான WASP-29b புறக்கோள் 2010 ஆம் ஆண்டில் தாய் விண்மீனைச் சுற்றிவருவது கண்டுபிடிக்கப்பட்டது கோளின் சமனிலை வெப்பநிலை 960 ±30 கெ. ஆகும். கோள் வளிமண்டலத்தில் ஏராளமான கரிம ஓராக்சைடு உள்ளது, ஆனால் மீத்தேனும் [7] சோடியமும் இல்லை. [8] இருப்பினும் WASP-29b கோளின் உயரமான அடர்த்திமிகு முகிற் தளம் உயர்தரக் கதிர்நிரல்பதிவைத் அளவீடு செய்யவிலாமல் தடுக்கிறது. [9][10]
2018 ஆண்டில் ஒரு ஆய்வு அகோகோதே - 29 விண்மீனின் வாழக்கூடிய மண்டலத்தில் உள்ள கோல் வட்டனைகளின் நிலைப்பு அகோகோதே - 9பி கோளால் கணிசமாக மாருபட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தியது.[11]
துணை (விண்மீனில் இருந்து) |
திணிவு | அரைப்பேரச்சு (AU) |
சுற்றுக்காலம் (நாட்கள்) |
வட்டவிலகல் |
---|---|---|---|---|
b | 0.243+0.020 −0.019 MJ |
0.0470±0.0025 | 3.92271218(25) | <0.059[4] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Vallenari, A. et al. (2023). "Gaia Data Release 3. Summary of the content and survey properties". Astronomy and Astrophysics 674: A1. doi:10.1051/0004-6361/202243940. Bibcode: 2023A&A...674A...1G. Gaia DR3 record for this source at VizieR.
- ↑ 2.0 2.1 "WASP-29". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. பார்க்கப்பட்ட நாள் 5 November 2023.
- ↑ 3.0 3.1 Fontanive, Clémence; Daniella Bardalez Gagliuffi (2021), "The Census of Exoplanets in Visual Binaries: population trends from a volume-limited Gaia DR2 and literature search", Frontiers in Astronomy and Space Sciences, 8: 16, arXiv:2101.12667, Bibcode:2021FrASS...8...16F, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3389/fspas.2021.625250
- ↑ 4.0 4.1 Bonomo, A. S.Expression error: Unrecognized word "etal". (June 2017). "The GAPS Programme with HARPS-N at TNG. XIV. Investigating giant planet migration history via improved eccentricity and mass determination for 231 transiting planets". Astronomy & Astrophysics 602: A107. doi:10.1051/0004-6361/201629882. Bibcode: 2017A&A...602A.107B.
- ↑ Hellier, Coel; Anderson, D. R.; Collier Cameron, A.; Gillon, M.; Lendl, M.; Maxted, P. F. L.; Queloz, D.; Smalley, B. et al. (2010). "WASP-29b: A SATURN-SIZED TRANSITING EXOPLANET". The Astrophysical Journal 723 (1): L60–L63. doi:10.1088/2041-8205/723/1/L60. Bibcode: 2010ApJ...723L..60H.
- ↑ Dos Santos, L. A.; Bourrier, V.; Ehrenreich, D.; Sanz-Forcada, J.; López-Morales, M.; Sing, D. K.; García Muñoz, A.; Henry, G. W.; Lavvas, P.; Lecavelier Des Etangs, A.; Mikal-Evans, T.; Vidal-Madjar, A.; Wakeford, H. R. (2021), "HST PanCET program: Non-detection of atmospheric escape in the warm Saturn-sized planet WASP-29 B", Astronomy & Astrophysics, 649: A40, arXiv:2103.15688, Bibcode:2021A&A...649A..40D, எண்ணிம ஆவணச் சுட்டி:10.1051/0004-6361/202140491, S2CID 232417342
- ↑ Matthew Hardin, Joseph Harrington, K. Stevenson, "WASP-29b: Another Cool Exoplanet With Abundant CO?"
- ↑ A Gemini ground-based transmission spectrum of WASP-29b: a featureless spectrum from 515 to 720 nm
- ↑ Wong, Ian; Chachan, Yayaati; Knutson, Heather A.; Henry, Gregory W.; Adams, Danica; Kataria, Tiffany; Benneke, Björn; Gao, Peter; Deming, Drake (2022), "The Hubble PanCET Program: A Featureless Transmission Spectrum for WASP-29b and Evidence of Enhanced Atmospheric Metallicity on WASP-80b", The Astronomical Journal, p. 30, arXiv:2205.10765, Bibcode:2022AJ....164...30W, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/ac7234
{{citation}}
: Missing or empty|url=
(help) - ↑ Wong, Ian; Chachan, Yayaati; Knutson, Heather A.; Henry, Gregory W.; Adams, Danica; Kataria, Tiffany; Benneke, Björn; Gao, Peter; Deming, Drake; López-Morales, Mercedes; Sing, David K.; Alam, Munazza K.; Ballester, Gilda E.; Barstow, Joanna K.; Buchhave, Lars A.; Dos Santos, Leonardo A.; Fu, Guangwei; Muñoz, Antonio García; MacDonald, Ryan J.; Mikal-Evans, Thomas; Sanz-Forcada, Jorge; Wakeford, Hannah R. (2022), "The Hubble PanCET Program: A Featureless Transmission Spectrum for WASP-29b and Evidence of Enhanced Atmospheric Metallicity on WASP-80b", The Astronomical Journal, 164 (1): 30, arXiv:2205.10765, Bibcode:2022AJ....164...30W, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/ac7234, S2CID 248987053
- ↑ Georgakarakos, Nikolaos; Eggl, Siegfried; Dobbs-Dixon, Ian (April 2018). "Giant Planets: Good Neighbors for Habitable Worlds?". The Astrophysical Journal 856 (2): 155. doi:10.3847/1538-4357/aaaf72. Bibcode: 2018ApJ...856..155G.
- ↑ Saha, Suman; Sengupta, Sujan (2021), "Critical Analysis of Tess Transit Photometric Data: Improved Physical Properties for Five Exoplanets", The Astronomical Journal, 162 (5): 221, arXiv:2109.11366, Bibcode:2021AJ....162..221S, எண்ணிம ஆவணச் சுட்டி:10.3847/1538-3881/ac294d, S2CID 237605336