P-வழி மதிப்பீடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

எண் கோட்பாட்டில், ஒரு முழு எண் n இன் p-வழி மதிப்பீடு அல்லது p -வழி வரிசை என்பது n ஐ வகுக்கும் ஒரு பகாஎண் p இன் மிக உயர்ந்த அடுக்கு ஆகும். இது, எனக் குறிக்கப்படுகிறது. சமானமாக, என்பது -இன் முதன்மை காரணியாக்க வடிவில் பகாஎண் தோன்றும் எண்ணிக்கையைக் குறிக்கிறது .

p -வழி மதிப்பீடு என்பது ஒரு மதிப்பிடல் முறையாக இருப்பதுடன் வழக்கமான தனி மதிப்பு காண்பதற்கு ஒத்தமுறையாகவும் அமைகிறது. விகிதமுறு எண்களைத் தனி மதிப்பு கொண்டு முழுமையாக்கம் செய்ய மெய்யெண்கள் கிடைப்பதுபோல, விகிதமுறு எண்களை -வழி தனிமதிப்பு கொண்டு முழுமையாக்கம் செய்ய -வழி எண்கள் கிடைக்கும்.

இயல் எண்களை அவற்றின் 2-வழியான மதிப்பீட்டின் பரவல்; ஒத்த இரண்டின் அடுக்குகள் தசமத்தில் குறிக்கப்பட்டுள்ளன. பூச்சியம், முடிவிலா மதிப்பீடைக் கொண்டுள்ளது.

வரையறையும் பண்புகளும்[தொகு]

p ஒரு பகா எண்.

முழு எண்கள்[தொகு]

ஒரு முழு எண் -இன் p -வழி மதிப்பீடு கீழுள்ளவாறு வரையறுக்கப்படுகிறது:

இங்கு இயல் எண்களின் கணத்தைக் குறிக்கிறது. மற்றும் ஆனது ஆல் வகுக்கும் தன்மையைக் குறிக்கிறது.

ஒரு [[சார்பு|சார்பாக]] அமைகிறது[1]:

எடுத்துக்காட்டாக:

, , ஆகியவற்றிலிருந்து, .

என்ற குறியீடு சில சமயங்களில் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது .

ஒரு நேர்ம முழு எண் எனில்,

இது, என்பதிலிருந்து நேரிடையாகப் பெறப்படுகிறது.

விகிதமுறு எண்கள்[தொகு]

p -வழி மதிப்பீட்டை கீழ்வரும் சார்பாக விகிதமுறு எண்களுக்கும் நீட்டிக்க முடியும்:

;[2][3]

எடுத்துக்காட்டாக, மற்றும் இலிருந்து .

சில பண்புகள்:

மேலும், எனில்,

p-வழி தனிமதிப்பு[தொகு]

விகிதமுறு எண்களின் கணம் இன் மீதான p -வழி தனிமதிப்பு என்பது பின்வரும் சார்பாக அமையும்:

இதன் மூலம்,

இன் எல்லா மதிப்புகளுக்கும்,
எனப் பெறப்படுகிறது.

எடுத்துக்காட்டாக,

p -வழி தனி மதிப்பு பின்வரும் பண்புகளை நிறைவு செய்கிறது.

எதிர்மமற்றதன்மை
நேர்ம-வரைவுத்தன்மை
பெருக்கல் தன்மை
ஆர்க்கிமீடியதற்றதன்மை

மேற்கோள்கள்[தொகு]

  1. Ireland, K.; Rosen, M. (2000). A Classical Introduction to Modern Number Theory. New York: Springer-Verlag. பக். 3. 
  2. with the usual order relation, namely
    ,
    and rules for arithmetic operations,
    ,
    on the extended number line.
  3. Khrennikov, A.; Nilsson, M. (2004). p-adic Deterministic and Random Dynamics. Kluwer Academic Publishers. பக். 9. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=P-வழி_மதிப்பீடு&oldid=3752943" இலிருந்து மீள்விக்கப்பட்டது