8½ (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இயக்குனர் பெடெரிக்கோ பெலினி
தயாரிப்பாளர் ஆஞ்சலோ ரிசோலி
கதை பெடெரிக்கோ பெலினி (கதை)
எனியோ ஃபிலையானோ(கதை)
எனியோ ஃபிலையானோ (திரைக்கதை)
தூலிஓ பினேலி(திரைக்கதை)
பெடெரிக்கோ பெலினி (திரைக்கதை)
புருனெல்லோ ரோண்டி(திரைக்கதை)
நடிப்பு மார்செல்லோ மாஸ்ரோலியானி
கிளௌடியா கார்டினேல்
அனௌக் எய்மீ
சான்ரா மைலோ
இசையமைப்பு நினோ ரோட்டா
ஒளிப்பதிவு கியானி டி வெனான்சோ
படத்தொகுப்பு லியோ கடோசோ
வெளியீடு பிப்ரவரி 14, 1963
கால நீளம் 138 நிமிடங்கள்
நாடு இத்தாலி
பிரான்சு[1]
மொழி இத்தாலிய மொழி
ஆங்கிலம்
பிரெஞ்சு
செருமன்
மொத்த வருவாய் $3.5 மில்லியன் (rentals)[2]

1963 ஆம் ஆண்டு வெளிவந்த இத்தாலிய மொழித் திரைப்படமாகும். பெடெரிக்கோ பெலினி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மார்செல்லோ மாஸ்ரோலியானி, கிளௌடியா கார்டினேல் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "". BFI Film & Television Database. London: British Film Institute. பார்த்த நாள் 27 திசம்பர் 2012.
  2. "Top Rental Films of 1963", Variety, 8 சனவரி 1964 p 37

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=8½_(திரைப்படம்)&oldid=2207191" இருந்து மீள்விக்கப்பட்டது