55 பெருங்கரடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
55 Ursae Majoris
நோக்கல் தரவுகள்
ஊழி J2000      Equinox J2000
பேரடை Ursa Major
வல எழுச்சிக் கோணம் 11h 19m 07.89965s[1]
நடுவரை விலக்கம் +38° 11′ 08.0285″[1]
தோற்ற ஒளிப் பொலிவு (V)4.80[2] (4.78 / 5.3)[3]
இயல்புகள்
விண்மீன் வகைA2V[2]
(A1V + A2V + A1V)[4]
U−B color index+0.04[5]
B−V color index+0.09[5]
வான்பொருளியக்க அளவியல்
ஆரை வேகம் (Rv)-3.0 ± 2[6] கிமீ/செ
Proper motion (μ) RA: -58.80[1] மிஆசெ/ஆண்டு
Dec.: -65.33[1] மிஆசெ/ஆண்டு
இடமாறுதோற்றம் (π)17.00 ± 0.34[1] மிஆசெ
தூரம்192 ± 4 ஒஆ
(59 ± 1 பார்செக்)
தனி ஒளி அளவு (MV)-0.09 ± 0.20[4]
சுற்றுப்பாதை[4]
Primary55 UMa Aa
Companion55 UMa Ab
Period (P)2.5537985 d
Eccentricity (e)0.323
சுற்றுப்பாதை வீச்சு epoch (T)2449602.368
Argument of periastron (ω)
(secondary)
116.8°
வீச்சு (இயற்பியல்) (K1)
(primary)
79.1 km/s
Semi-amplitude (K2)
(secondary)
89.1 km/s
சுற்றுப்பாதை[4]
Primary55 UMa A
Companion55 UMa B
Period (P)1872.7 ± 7.4 d
Semi-major axis (a)0.0913 ± 0.0009″
Eccentricity (e)0.126 ± 0.008
Inclination (i)64.8 ± 0.8°
Longitude of the node (Ω)130.0 ± 0.8°
சுற்றுப்பாதை வீச்சு epoch (T)2448805 ± 18
Argument of periastron (ω)
(secondary)
223.9 ± 3.7°
வீச்சு (இயற்பியல்) (K1)
(primary)
8.4 ± 1.3 km/s
Semi-amplitude (K2)
(secondary)
20.2 ± 6.9 km/s
விவரங்கள் [4]
55 UMa Aa
திணிவு2.0 M
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.25
வெப்பநிலை9230 ± 230 கெ
சுழற்சி வேகம் (v sin i)30 ± 4 கிமீ/செ
55 UMa Ab
திணிவு1.8 M
மேற்பரப்பு ஈர்ப்பு (மட g)4.25
வெப்பநிலை8810 ± 250 K
சுழற்சி வேகம் (v sin i)45 ± 5 km/s
விவரங்கள்
55 UMa B
திணிவு2.1 M
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g)4.25
வெப்பநிலை9290 ± 190 கெ
சுழற்சி வேகம் (v sin i)55 ± 5 கிமீ/செ
வேறு பெயர்கள்
BD+38 2225, FK5 1293, HD 98353, HIP 55266, HR 4380, SAO 62491
தரவுதள உசாத்துணைகள்
SIMBADdata

55 பெருங்கரடி (55 Ursae Majoris) ( 55 உமா ) என்பது பெருங்கரடி விண்மீன் குழுவில் உள்ள மூவிண்மீன் அமைப்பாகும் . அதன் தோற்றப் பொலிவுப் பருமை 4.80 ஆகும். இவற்றில் இருவிண்மீன்கள் 2.55 நாள் வட்டணை அலைவுநேரத்துடன் நெருக்கமான நிறமாலை இரும விண்மீன் அமைப்பை உருவாக்குகின்றன. மூன்றாவது விண்மீன் ஒவ்வொரு 1873 நாள் அலைவு நேரத்துடன் நடு இணையைச் சுற்றி வருகிறது. மூன்று விண்மீன்களும் A-வகை முதன்மை வரிசை விண்மீன்கள் ஆகும் .

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 van Leeuwen, F. (2007). "Validation of the new Hipparcos reduction". Astronomy and Astrophysics 474 (2): 653–664. doi:10.1051/0004-6361:20078357. Bibcode: 2007A&A...474..653V. http://www.aanda.org/index.php?option=com_article&access=bibcode&Itemid=129&bibcode=2007A%2526A...474..653VFUL. 
  2. 2.0 2.1 "* 55 UMa". SIMBAD. Centre de données astronomiques de Strasbourg. Retrieved 23 February 2013.
  3. "Sixth Catalog of Orbits of Visual Binary Stars". United States Naval Observatory. Archived from the original on 1 August 2017. Retrieved 24 June 2017.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 Liu, Ning; Gies, Douglas R.; Xiong, Ying; Riddle, Reed L.; Bagnuolo, Jr., William G.; Barry, Donald J.; Ferrara, Elizabeth C.; Hartkopf, William I. et al. (1997). "Tomographic Separation of Composite Spectra. V. The Triple Star System 55 Ursae Majoris". The Astrophysical Journal 485 (1): 350–358. doi:10.1086/304418. Bibcode: 1997ApJ...485..350L. 
  5. 5.0 5.1 Mermilliod, J.-C. (1986). "Compilation of Eggen's UBV data, transformed to UBV (unpublished)". Catalogue of Eggen's UBV Data. Bibcode: 1986EgUBV........0M. http://cdsads.u-strasbg.fr/cgi-bin/nph-bib_query?1986EgUBV........0M&db_key=AST&nosetcookie=1. 
  6. Wilson, Ralph Elmer (1953). "General catalogue of stellar radial velocities". Washington. Bibcode: 1953GCRV..C......0W. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=55_பெருங்கரடி&oldid=3824221" இலிருந்து மீள்விக்கப்பட்டது