4-பீனைல்பீனால்
Appearance
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
4-பீனைல்பீனால்
| |
வேறு பெயர்கள்
4-ஐதராக்சிபைபீனைல்; 4-பீனைல்பீனால்; (1,1'-பைபீனைல்)-4-ஆல்; 1-ஐதராக்சி-4-பீனைல்பென்சீன்; 4-பைபீனைலால்; 4-டைபீனைலால்; 4-ஐதராக்சிடைபீனைல்
| |
இனங்காட்டிகள் | |
92-69-3 | |
ChEBI | CHEBI:34422 |
ChEMBL | ChEMBL73380 |
ChemSpider | 13846658 |
EC number | 202-179-2 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C14224 |
பப்கெம் | 7103 |
| |
UNII | 50LH4BZ6MD |
பண்புகள் | |
C12H10O | |
வாய்ப்பாட்டு எடை | 170.21 g·mol−1 |
உருகுநிலை | 164–165 °C (327–329 °F; 437–438 K) |
கொதிநிலை | 305–308 °C (581–586 °F; 578–581 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335, H411 | |
P261, P264, P271, P273, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P391 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
4-பீனைல்பீனால் (4-Phenylphenol) என்பது C12H10O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். பைபீனைல்-4-ஆல் மற்றும் 4-ஐதராக்சிபைபீனால் என்ற பெயர்களாலும் இந்த கரிமச் சேர்மம் அறியப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]கார்பன் மற்றும் பொட்டாசியம் கார்பனேட்டு கலந்த கலவையை 10% பலேடியம் முன்னிலையில் 4-ஐயோடோபீனாலுடன் பீனைல்போரோனிக் அமிலத்தைச் சேர்த்து சுசூகி பிணைப்பு வினையை நடைபெறச் செய்து 4-பீனைல்பீனாலைப் பெறலாம்.[1][2]
பண்புகள்
[தொகு]4-பீனைல்பீனால் தீப்பற்றி எரியக்கூடியதாகும். பற்றவைக்க இது கடினமானது, வெண்மை, செதில் போன்ற கெட்டியான திண்மமாக உள்ளது. பீனால் போன்ற வாசனையுடன், நீரில் சிறிது கரையும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sakurai, Hidehiro; Tsukuda, Tatsuya; Hirao, Toshikazu (1 April 2002). "Pd/C as a Reusable Catalyst for the Coupling Reaction of Halophenols and Arylboronic Acids in Aqueous Media". The Journal of Organic Chemistry 67 (8): 2721–2722. doi:10.1021/jo016342k. பப்மெட்:11950328.
- ↑ Kuznetsov, A. G.; Korolev, D. N.; Bumagin, N. A. (2003). "Pd black in water as an efficient catalyst of the Suzuki reaction". Russian Chemical Bulletin 52 (8): 1882–1883. doi:10.1023/A:1026097813946.
- ↑ "GESTIS-Stoffdatenbank". gestis.dguv.de.