உள்ளடக்கத்துக்குச் செல்

4-பீனைல்பீனால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
4-பீனைல்பீனால்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
4-பீனைல்பீனால்
வேறு பெயர்கள்
4-ஐதராக்சிபைபீனைல்; 4-பீனைல்பீனால்; (1,1'-பைபீனைல்)-4-ஆல்; 1-ஐதராக்சி-4-பீனைல்பென்சீன்; 4-பைபீனைலால்; 4-டைபீனைலால்; 4-ஐதராக்சிடைபீனைல்
இனங்காட்டிகள்
92-69-3 Y
ChEBI CHEBI:34422
ChEMBL ChEMBL73380
ChemSpider 13846658
EC number 202-179-2
InChI
  • InChI=1S/C12H10O/c13-12-8-6-11(7-9-12)10-4-2-1-3-5-10/h1-9,13H
    Key: YXVFYQXJAXKLAK-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C14224
பப்கெம் 7103
  • C1=CC=C(C=C1)C2=CC=C(C=C2)O
UNII 50LH4BZ6MD Y
பண்புகள்
C12H10O
வாய்ப்பாட்டு எடை 170.21 g·mol−1
உருகுநிலை 164–165 °C (327–329 °F; 437–438 K)
கொதிநிலை 305–308 °C (581–586 °F; 578–581 K)
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The environment pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
H315, H319, H335, H411
P261, P264, P271, P273, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P391
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

4-பீனைல்பீனால் (4-Phenylphenol) என்பது C12H10O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். பைபீனைல்-4-ஆல் மற்றும் 4-ஐதராக்சிபைபீனால் என்ற பெயர்களாலும் இந்த கரிமச் சேர்மம் அறியப்படுகிறது.

தயாரிப்பு

[தொகு]

கார்பன் மற்றும் பொட்டாசியம் கார்பனேட்டு கலந்த கலவையை 10% பலேடியம் முன்னிலையில் 4-ஐயோடோபீனாலுடன் பீனைல்போரோனிக் அமிலத்தைச் சேர்த்து சுசூகி பிணைப்பு வினையை நடைபெறச் செய்து 4-பீனைல்பீனாலைப் பெறலாம்.[1][2]

பண்புகள்

[தொகு]

4-பீனைல்பீனால் தீப்பற்றி எரியக்கூடியதாகும். பற்றவைக்க இது கடினமானது, வெண்மை, செதில் போன்ற கெட்டியான திண்மமாக உள்ளது. பீனால் போன்ற வாசனையுடன், நீரில் சிறிது கரையும்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Sakurai, Hidehiro; Tsukuda, Tatsuya; Hirao, Toshikazu (1 April 2002). "Pd/C as a Reusable Catalyst for the Coupling Reaction of Halophenols and Arylboronic Acids in Aqueous Media". The Journal of Organic Chemistry 67 (8): 2721–2722. doi:10.1021/jo016342k. பப்மெட்:11950328. 
  2. Kuznetsov, A. G.; Korolev, D. N.; Bumagin, N. A. (2003). "Pd black in water as an efficient catalyst of the Suzuki reaction". Russian Chemical Bulletin 52 (8): 1882–1883. doi:10.1023/A:1026097813946. 
  3. "GESTIS-Stoffdatenbank". gestis.dguv.de.
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-பீனைல்பீனால்&oldid=4139018" இலிருந்து மீள்விக்கப்பட்டது